3. ஊடகங்களில் ஒழுக்க நெறிக் கோவைகளின் நோக்கங்களாவன ஒரு குழுவுக்கு தமது வரைவிலக்கணத்தையும் , அதற்கு எதிரான வரைவிலக்கணத்தையும் கூறுவதற்கு உதவும் . பிறருக்கு குழுக்களைப்பற்றி எடுத்துக் கூறுவதற்கு - குழுக்களின் நோக்கம் - குழுக்களின் ஒழுக்கம் - குழுக்களின் தரம் குழுக்களின் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதை இலக்காகக் கொள்ளுதல் . ஒரு செயல்வழிக்காக வேறு மாற்று செயல் வழிகளைக் கையாளுவதற்காக ஊடகவியலாளருக்கு காரணங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு .