Anzeige

உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்

Director at IT Can Do It Pvt. Ltd um New Media Information Technologies
16. Jul 2017
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
Nächste SlideShare
Dukh ka adhikarDukh ka adhikar
Wird geladen in ... 3
1 von 1
Anzeige

உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்

  1. உணர்வுகளுண் டு எல்லா உயிர்களுக்கும் படைத்துவிை்ைான் ஆண் ைவன் மனிதடன ஆறறிவவாடு, அகந்டதடையும் உைன் புகுத்தி, நைக்கிறது அநிைாைம்! வினவுகிறீர்கள்--------அததப்படி? கனவா கற்படனைா?—என- சற்வற சிந்தியுங்கள்------ எடுத்துக்காை்டுகவளாடு எதிர்தகாள்கிவறன் ---- மனிதன் என் பவன் மஹா சுைநலக்காரன் ! மறுக்க முடியுமா? விலங்குகளடனத்டதயும் பிடித்து , வடதத்து, ஆை்டுவிக்கிறான் தன்விருப்பு, தவறுப்பிற்வகற்ப------கூறமுடியுமா---இல்டலதைன? மக்கடள மகிழ்விக்க மாக்கள்----பாவம்----இன்னலுறுகின் றன. பாதிப்பதில்டல பார்டவைாளர்கடள அடவகளின் வலி. பூடனகளின் வைறு நிடறகிறது---எலிகள் சாகின் றன. சவுக்கடிக்கு பைந்து, உயிர் காத்துக்தகாள்ளவன் வறா பைங்கர வனவிலங்குகளும் நடித்துக் காை்டுகின் றன! அடவகளின் சுதந்திரம் அைகு டவக்கப்படுகின் றன உணவுக்காக,--- எத்துடண சுைநலவாதி மனிதன் ! மற்றவர்கடள மகிழ்விக்க அடவகளுக்கு வலிக்க வவண் டும். சுைநலவம இலக்கணமாகக்தகாண் ை மனிதன் இைற்றிை நீதி இது. ஐைா! ---பார்த்ததுண் ைா நீங்க்ள் வண் டி இழுக்கும் மாடுகடள! காை்த்துத் தழும்வபறித் ததாங்கும் புண் ணாகிப் வபாயிருக்கும் கழுத்துப்பதிடை, காக்டககளால் தகாத்துண் டு ரணமாகிப்வபானடத! இருப்பினும் அந்தப்புண் நுகத்தடிடைத்தாங்கி இழுக்கத்தான் வவண் டும்! அடவகளின் வலிதான் மனிதனது வருவாை்! அவன் சுைநலவாதி, உணரமறுக்கிறான் அவ்வலிடை. அடவகளின் உணர்வுகடள மிதிக்கிறான் . அடவகளுக்கும் விருப்பு—தவறுப்பு உண் டைை்ைா! வபசமுடிைாத வாயில்லா ஜீவன்கடளைா, பாவம்! சில பிராணிகள் அவனது வளர்ப்புச் தசல்லங்கள்! ஆடவகளுக்வகனும் சுதந்திரமுண் ைா? இல்டலவை! அவன் சிரித்தால் அடவகள் மகிழ வவண் டும். அவன் வருந்தினால் அடவகளும் துவளவவண் டும்! வளர்ப்பு பற்றி வாை் கிழிைப் வபசுபவர்கவள! நீங்கள்தான் அடவகளது பிரம்மாக்களா? கூண் டுகளிவல அடைத்து டவக்கப்படுகின் றன சில பறடவகள். சிறகுகள் துண் டிக்கப்படுகின் றன பறக்காமலிருக்க பறப்பதற்தகனவவ படைக்கப்பை்ைடவ! அடவகளுக்கு அநீதி இடழக்கும் உரிடம அவனுக்வகது? அடவகளின் இைத்தில் தன்டன நிறுத்திப்பார்த்துண் ைா எப்பவபாதாவது? வாழ்க்டகைாகிப்வபானதா துன் புறுத்திவை இன் பம் காண் பது? தபைரளவிலும், பிறப்பாலும் மனிததனனப்படுபவன் உள்ளத்தில் மனிதத்டத குடிைமர்த்துவததப்வபாது? ததரிந்தவர்கள் ைாவரனும் இருந்தால் தசால்லுங்கவளன் - இரு டக கூப்பி வவண் டுகிவறன் . மறவாதீர்கடளைா! வணங்குகிவறன் .
Anzeige