1. PBWORKS - ன்வழி தமிழ் - கற்பித்தல் நடவடிக்கைகள் திரு முருகையன் , இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளி படைப்பாளர்கள் திரு . ஞானசேகரன் , சி எச் ஐ ஜே செயிண்ட் தெரஸாஸ் கான்வென்ட்
2.
3. வலைப்பூக்கள் (Blogs) விக்கி பக்கங்கள் (Wiki Pages) வேறுபாடு ? வசதிகள் ? ! வாய்ப்புகள் ?! ycksstamil2010.pbworks.com stctamil.pbworks.com
4. நோக்கங்கள் நவீன தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆர்வத்தைத் தூண்டுதல் . நவீன தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆர்வத்தைத் தூண்டுதல் . வகுப்பறைக்கு வெளியேயும் சுயக்கற்றலைத் தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல் . சிந்தனை ஆற்றலுக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் உரமூட்டுதல் . ஒருங்கிணைந்த முறையில் தேவைக்கேற்ற , காலத்திற்கேற்ற கற்றல் கற்பித்தல் வளங்களை உருவாக்குதல் . அளவான கற்பித்தலில் நிறைவான , விரிவான கற்றல் வாய்ப்புகளை உருவாக்குதல் (TLLM) தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
9. எதிர் நோக்கிய சவால்கள் மற்ற மாணவர்களின் கருத்துகளை மாற்றம் செய்து விடுதல் மாணவர்கள் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் ஆர்வம் காட்டுகின்றனர் மாணவர்களில் பெரும்பாலான பேருக்குத் தமிழ்த்தட்டச்சு தெரியாது