SlideShare ist ein Scribd-Unternehmen logo
1 von 21
தமிழும் தமிழரும்
முனைவர் இராம.கி.
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ொர்லட் நகரத் தமிழ்ச்ெங்கம்
ொர்லட், வட கரராலிைா,
7/20/2014
தமிழர் ரதாற்றம் - 1
• பல்ரவறு நாடுகனைச் ரெர்த்துக் கணக்கிட்டால், உலகில்
ஏறத்தாழ 10 ரகாடித் தமிழர் இருக்கிறார்.
• ஈைியற் (genetics) செய்திகைின் படி, ஆப்பிாிக்காவில்
முகை மாந்தைின் (Modern man M168) ரதாற்றம் 65000 -
70000 ஆண்டுகளுக்கு முன்ைாகும்.
• அவாிலிருந்து M130 என்பார் எத்திரயாப்பியா,
ரொமாலியா, ஏமன், அமீரகம், ஈரான், பாக்கிசுத்தான்
ெிந்து மாநிலம் வழி 50000 ஆண்டுகள் முன் இந்தியா
நுனழந்தார். இவனர சநய்தலார் (coastal people) என்பர்.
• இந்த சநய்தலாரர தமிழாின் சதாடக்கமாவார்.
தமிழர் ரதாற்றம் - 2
• M130 என்ரபார் 50000 ஆண்டுகள் முன்னும்,
• M20 என்ரபார் 30000 ஆண்டுகள் முன்னும்,
• M17 என்ரபார் 10000 ஆண்டுகள் முன்னும்,
• M17 என்ரபார் மீண்டும் 3500 ஆண்டுகள் முன்னும்,
• நால்ரவறு பண்பாட்டு அனலகைில் இந்தியத் துனணக்
கண்டத்துள் நுனழந்து, இங்கு ஏற்பட்ட கலனவயில்
உருவாைவரர இங்குள்ை தமிழராவர்.
• “இவர் சமாழி எங்கு, எப்படித் சதாடங்கியது?” என்பதில்
இன்னும் ஆய்வு முடியவில்னல. ”இதன் உறவு சமாழிகள்
என்சைன்ை?” என்பதும் ஓரைரவ விைங்கியிருக்கிறது.
தமிழர் மரபுகள் - 1
தமிழர்/திராவிடருக்கு ெில மாந்தவியல் மரபுகளுண்டு. அனவ:
1.தாய்த்சதய்வ வழிபாடு.
2.உறவுக்குள் திருமணம்.
3.(இன்று மத அனடயாைங்கைாகி, ஒரு காலத்தில் ரெரர்,
ரொழர், பாண்டிய இைக்குழுக்கனைக் குறித்த) ெந்தைம்,
மஞ்ெள்/குங்குமம், திருநீற்றின் சதாடர் பயன்பாடு.
4.சகாளுவுநினலச் ெிந்தனை (agglutinative thinking).
5.அணிகலன்கைின் ரமல் அைவிறந்த ஈடுபாடு.
தமிழர் மரபுகள் - 2
6. உரத்த ரபச்சு.
7.இறந்ரதானரப் புனதத்தல்.
8.உணர்வுபூருவச் ெிந்தனை (மாை/அவமாைம்).
9.எட்டுக்கும் ரமற்பட்ட தனலமுனற உறனவத் சதைிவாக
முனறனவத்துக் கூப்பிடும் பழக்கம்.
10.அைவுக்கதிகமாய்ப் பழசமாழிகள், மரபுத் சதாடர்ப்
பயன்பாடு இன்றுமிருத்தல்.
சமாழி மாற்றமும் வினைவும்
• மாந்தவியல் மரபுகள் தமிழர்க்கு அனடயாைமாய் இருந்தும்
இவனர வனரயறுப்பதும், முகவாியும் தமிரழ. தம்
சமாழியிழப்பின், இவர் தமிழாில்னல.
• சமாழி வழக்குகைின் சபாருட்பாடு, இன்றும் அன்றும்
ஒன்றல்ல. தாய்மண்ணின் நில வனரயியல், சூழலியல்,
பழக்கவழக்கங்கள் எைப் பலவும் மாறிக் கிடக்கின்றை.
சமாழி ெிலவற்றில் மாறியும், ெிலவற்றில் மாறாதும்
இருக்கிறது.
• ஒரு கிடுகு (critical) நினலக்கு ரமல் சமாழிக் கலப்பு
கூடிைால், பண்பாட்டு மரபுகள் குனறந்தால், தமிழசரனும்
அனடயாைம் மனறந்து, தமிழர் எண்ணிக்னக நலியத்தான்
செய்யும். (பிராகுயி சமாழி நமக்ரகார் எடுத்துக்காட்டு.)
ரவற்று சமாழித் தாக்கங்கள்
• இந்நிகழ்வுகள் (கருநாடகம், ஆந்திரம், இலங்னக,
சமாாிெியசு, வியூஜி, கயாைா) பல காரணங்கைால்
பலமுனற நடந்து, எண்ணிக்னக குனறந்து, தமிழர், உறவு
சமாழியராய் மாறிைார்.
• திராவிடக் குடும்ப சமாழித்திாிவு, உள்நடப்பால் மட்டுரம
நடந்ததல்ல. பாகதம், பாலி, ெங்கதம் ரபான்ற வடபால்
சமாழிகைின் ஆழ்ந்த தாக்கம் நம்ரமல் உண்டு.
அண்னமயில் ஆங்கிலசமாழியின்தாக்கம் சபாிதாகத்
சதாிகிறது.
• இந்தத் தாக்கங்களுக்காை எதிர்வினை நம்மிடம் என்ை
இருக்கிறது? சவறும் ஆற்றானமயா, முற்றிலும் மறுப்பா,
அல்லது முற்றிலும் ஏற்பா? ெற்று இற்னற நினலனயப்
பார்ப்ரபாம்.
மனலயாைத் ரதாற்றம்
• இற்னறக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகள் முன்,
• அைவுக்கு மீறிய ெங்கதக் கலப்பிற்
• ரெரர் ரபச்சு மாறி, அறிவாைிகள் முயற்ெியால்,
• கிரந்த வழி புது எழுத்னதக் சகாணர்ந்து,
• மனலயாைம் என்ற தைி சமாழியாைது.
• (இதன் வினைவால் நம் எண்ணிக்னக குனறந்தது;
• ரதெமும் 2/3 ஆைது.)
• சபாதுவாக ஒரு வட்டார வழக்கு, தைிசமாழியாகப் புது
எழுத்து வழக்ரக சபரும் வினையூக்கியாகும்.
தமிங்கிலத் ரதாற்றம்
• இன்றும் நம்மினடரய இரத வரலாறு திரும்புகிறது. நாமும்
பார்த்துக்சகாண்டு சும்மா இருக்கிரறாம். (I pannified visit
என்று யாரும் எழுதுவாரா?)
• தமிங்கிலம் என்பது படித்ரதாாினட ரபச்சு சமாழியாகி
• அைவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பில்,
• உரராமன் வழி புதுஎழுத்னதத் ரதடி,
• ஒருங்குறிச் ரெர்த்தியத் (unicode consortium)
துனணயால்
• தைிசமாழியாக முயல்கிறது.
• நாம் விழிப்புறாதிருந்தால், அடுத்த 10 ஆண்டுகைில் இது
ஒருரவனை நடக்கினும் நடக்கும் மீண்டும் தமிழர்
எண்ணிக்னக குனறயலாம். தமிழர் ரதெம் உனடயவும்
கூடும்.
தமிழிக்கு மாறாய் உரராமசைழுத்து
• சமாழித்திாிவு என்பது சொல், சபாருள், நனட என்பதில்
மட்டுமல்ல. எழுத்திலும் கூட இறுதியில் நடக்கலாம். இது
இன்னும் சபாிய ெிக்கல்
• இன்னறக்குத் தமிங்கிலம் பயிலுஞ் ெிலர் தமிழினய
விடுத்து உரராமரை பயில்கிறார்.
• னகயால் எழுதரல குனறந்து சபாறியாற் சபாத்தான்
அடிக்கும் காலத்தில், எம்சமாழி எழுத்னதயும் இரண்ரட
அழுத்தங்கைில் உள்ைிடலாம். ”இருந்தும், தமிழினயப்
பயிரலாம்” என்பது எதிற் ரெர்த்தி?
• சபாதிை (business) நிறுவைங்களும் இயக்கச் செயலிகள்
மூலம் சமாழி/எழுத்து உகப்னபக் (options) குனறக்கிறார்.
குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 1
• ”தமிழ் ரொறு ரபாடுமா?” என்று தமிழகத்திலும்,
புலம்சபயர் சவைியிலும் தமிழரர ரகள்வி ரகட்கிறார்.
(உங்கனைப் ரபான்ரறார் தான் ரொறுரபாட
னவக்கரவண்டும்.)
• அன்றாட வாழ்வில் தமிழின் பங்கு தமிழ்க் குமுகாயத்தில்
ஆட்ெி, கல்வி, வணிகம், நுட்பியல், சபாறியியல்,
நிருவாகம், நீதி என்று பலதுனறகைில் சபாிதுங்
குனறந்ரதா, இல்லாமரலா இருக்கிறது.
• கனத, கவினத, பாட்டு, துணுக்கு, தினரக்கனல,
ரகைிக்னக என்று தமினழச் சுருக்கி விட்ரடாம்.
இப்படியாை எம்சமாழியும் நினலத்ததில்னல. சகாஞ்ெ
நாட்கைில் முற்றிலும் அழிந்ரத ரபாகும்.
குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 2
• கணி தவிர்த்து மின்ைிக் கருவிகைிற் (electronic
equipments) தமிழ் பயன்பாடு குனறந்ரதயிருக்கிறது.
(தமிழகத்தில் மின்ைிக் கருவிகள் விற்பனையில்
தமிழ்க்னகரயடும் சகாடுக்கமாட்ரடம் என்கிறார்.)
• சவறும் மைினகக் கனடக்குப் ரபாைாலும் சபறுதிச் ெீட்டு
(receipt) ஆங்கிலத்திரலரய இருக்கிறது.
• ஆங்கிலமின்றி எந்த அலுவல் ரவனலயும் நனடசபறாரதா
என்ற அைவிற்கு ஆகிப் ரபாரைாம்.
• தமிரழ தமிழ்நிலத்திற் பயைின்றிப் ரபாைால் தமிழ்த்
”தகவல் நுட்பியற்” ரதனவ எங்கிருந்சதழும்?
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 1
• தமிழ், தமிழர், தமிழிடங்கள் பற்றிய செய்திகள் இன்று
இனணயத்தில் தமிழிலிருப்பனதக் காட்டிலும்
ஆங்கிலத்தில் அதிகங் கினடக்கின்றை. தமிழர் தமிழில்
எழுதமாட்ரடம் என்கிரறாம்.
• இனணயத்திற் தமிழ் உள்ைடக்கம் குனறந்ரத இருக்கிறது.
”ஆங்கிலத்திற்கு அப்புறம் தமிழ்” என்று யாரரா
தமிழகத்திற் புரைி கிைப்பியுள்ைைர்.
• தமிழ்க் குறிரயற்றங்கள் பற்றிய சபாதுவாை
புாிதலின்னம – ஒருங்குறி (unicode), தைியார்
குறிரயற்றங்கள் (private encodings) பற்றி தவறாை
புாிதல் சபாிதும் விரவிக் கிடக்கிறது.
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 2
• தமிழ் விக்கிபீடியாவில் நம் பங்கைிப்பு குனறந்ரத
இருக்கிறது. (ஒப்பீடு)
• ஒருங்குறியிலிருக்கும் தமிழர் வனலத்தைங்களும்
குனறந்ரத இருக்கின்றை. அவற்றின் உள்ைடக்கமும்,
நுட்பியல் வாய்ப்புக்களும் குனறந்ரதயிருக்கின்றை.
• இத்தனைக்கும் “தகவல் நுட்பியலில்” தமிழர் சபாிதும்
பணிபுாிகிறார். பாத்திகட்டி பண்னணயம் பார்க்கும்
ரமட்டுக்குடித்தைம் நிலவுகிறது. “ஊருக்குத் தாண்டி
இசதல்லாம், உைக்கும் எைக்கும் இல்ரலடி.”
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 3
• தமிழ்க் கணினம என்பது இன்று மினெக்கணி, (desk top)
மடிக்கணி (lap top), பலனகக்கணி (tablet) என்பது மாறி,
நகர்ரபெி (mobile), திறன்ரபெி (smart phone) என்று
வைர்ந்து சகாண்டு வருகிறது.
• இனதசயல்லாம் உனரயாடும் கைங்கள் தமிழினணயத்தில்
அருகிரய இருக்கின்றை.
• வீண்சபருனமயும், பழம்சபருனமயும் மட்டுரம
தமிழ்ப்சபாருண்னம ஆகாது.
• தமிழ் என்பது இன்றும் சபாருத்தப்பாடு (relevancy)
உனடயதாய் இருக்கரவண்டும்.
ஆர்வலர் பற்றானம - 1
• தமிழ்வைர்ச்ெி இைி இனணயம், கணிவழி தான். ஆைால்
தமிழில் உள்ைீடு (inputting), செயலாக்கம் (processing),
சவைியீடு (outputting) என்பவற்னற நம்மிற் பலரும்
சதாிந்து சகாள்ைரவ மாட்ரடாரமா?
• தகவல் நுட்பியல் திறன் என்பது சவறுரம சபாதிை
செலுத்த சவைியூற்று (BPO) ரவனலகளுக்கு மட்டுமா?
நம்மூருக்குப் பயன்படாதா? நம் சமாழிக்குப் பயன்படரவ
மாட்டாதா?
• தமிழிற் கணிரவனல என்பது சவறும் எழுத்துரு (font),
உள்ைீட்டுச் செயலிகள் (inputting programmes) மட்டும்
அல்ல. இன்னும் உயர்நினலப் பணிகள் உண்டு. ஆைால்
ஆர்வலர் கூடி வரரவண்டும்.
ஆர்வலர் பற்றானம - 2
• பலுக்கல் (pronumciation) திருத்தி ,
• எழுத்துக்கூட்டுத் (spelling) திருத்தி,
• உருபியல் அலெல் (morphological analyzer),
• ஒைிவழி எழுத்துணாி (OCR),
• ரபச்ெிலிருந்து எழுத்துனர (Speech to text),
• எழுத்துனரயிலிருந்து ரபச்சு (text to speech),
• எந்திர சமாழி சபயர்ப்பு (machine translation)
• எைப் பல்ரவறு தமிழ்க்கணிப் பணிகள் ஆர்வலர்
முயற்ெியில் நடந்து வருகின்றை.
• நாம் ரவண்டுவசதல்லாம் ”ஆர்வலர் எண்ணிக்னக
பற்றாது; இன்னும் ரவண்டும்” என்பதுதான்.
ஒன்றுபட்ட செயற்பாடுகள்
• இங்கு எத்தனை ரபருக்கு உலகத் தமிழ் தகவல்த்
சதாழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பற்றித் சதாியும்?
• இது தமிழ்க்கணினமக்காை குழுமம். இதன் உறுப்பியம்,
உனரயாடல், பங்கைிப்பு, மாநாடு, பணிக்குழுக்கள் பற்றி
எவ்வைவு சதாியும்?
• உத்தமம் ரபாகத் தமிழக மக்கைினடக் கணித்தமினழ
பரவலாக்கும் முயற்ெியில், ”கணித்தமிழ் வைர்ச்ெிப்
ரபரனவ” என்ற அனமப்பும் உண்டு. இரண்டும்
ஒவ்சவாரு வனகயிற் ரதனவ தான்.
• நம்முனடய ஒருெில குனறகனைத் தவிர்க்க ரவண்டும்.
நம் குனறகள்
 நம் சமாழினயப் ரபணானம.
 நம் வரலாறு அறியானம. (தவற்றின் சதாடக்கம்
இதுதான்.)
 நம் நிலந்சதானலப்பு. (ஏராைம், ஏராைம்.)
 சபருமிதமின்னம; அரத சபாழுது வீண்சபருனம.
 ஒற்றுனமக் குனறவு, தாயாதி/பங்காைிச் ெண்னட. மாை-
அவமாைச் ெிக்கல் சபாிதாகத் சதாிதல்.
 இவற்னறக் கனைந்து நாம் செயற்படரவண்டும்.
புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ - 1
 தமிங்கிலம் குனறக்கலாம்.
 தமிழ்ச் சொற்சறாகுதினயக் கூட்டிக் சகாள்ைலாம்.
 உற்றாருக்கும், நண்பருக்கும் தமிழில் எழுதலாம்.
 நம் துனறயறினவத் தமிழிற் சகாண்டு வரலாம்.
 தமிழினய நம் ெிறாருக்குக் கற்றுக் சகாடுக்கலாம்.
 அவர் தமிழ்ப் சபாத்தகங்கனைப் படிக்க னவக்கலாம்.
 கணியில் நாம் தமினழ உள்ைிடவும், தமிழாற்
செயலாற்றவும், தமினழ சவைியிடவும் பழகலாம்.
புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ- 2
 தமினழ இனணயத்தில் புழங்கத் சதாடங்கலாம்.
 தமிழ் விக்கிப்பீடியா ரபான்றவற்றிற் பங்கைிப்னபக்
கூட்டலாம்.
 தமிழ்க் கணினம பற்றிய புாிதனலக் கூட்டலாம்;
ஈடுபடலாம்.
 உத்தமம், கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ ரபான்ற
செயற்பாடுகளுக்கு உறுதுனணயாகலாம்.
 தமிழக அரசு, இந்திய அரசு ரபான்றனவ தமிழுக்காை
நிருவாக முயற்ெிகனை எடுக்கும் ரபாது துனற ொர்ந்த
சநறிமுனறகனை உணர்த்தலாம்.

Weitere ähnliche Inhalte

Was ist angesagt?

தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்Raven Brown
 
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது SJK(T) Sithambaram Pillay
 
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்SJK(T) Sithambaram Pillay
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகைNaanjil Peter
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்abinah
 
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்SJK(T) Sithambaram Pillay
 
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்SJK(T) Sithambaram Pillay
 

Was ist angesagt? (20)

தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்
 
B2 rajanirajath
B2 rajanirajathB2 rajanirajath
B2 rajanirajath
 
Tamilin perumaigal
Tamilin perumaigalTamilin perumaigal
Tamilin perumaigal
 
B3 melangovan
B3 melangovanB3 melangovan
B3 melangovan
 
H2 gunasekaran
H2 gunasekaranH2 gunasekaran
H2 gunasekaran
 
B11 periannan
B11 periannanB11 periannan
B11 periannan
 
B12 nakkeeran
B12 nakkeeranB12 nakkeeran
B12 nakkeeran
 
A3 andavar
A3 andavarA3 andavar
A3 andavar
 
B8 sivapillai
B8 sivapillaiB8 sivapillai
B8 sivapillai
 
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
 
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகை
 
E3 ilangkumaran
E3 ilangkumaranE3 ilangkumaran
E3 ilangkumaran
 
G3 chandrakala
G3 chandrakalaG3 chandrakala
G3 chandrakala
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
 
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பாடல் சிக்கல்
 
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
 
A7 sboopathi
A7 sboopathiA7 sboopathi
A7 sboopathi
 
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
 
Sanga ilakkiyam new
Sanga ilakkiyam newSanga ilakkiyam new
Sanga ilakkiyam new
 

Ähnlich wie தமிழும் தமிழரும் 1

Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் பெயர்ந்த தமிழர்களின்புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் பெயர்ந்த தமிழர்களின்Lawyer Dr Chandrika Subramaniyan
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்Mahadevan Raaman
 
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியா
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியாபுலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியா
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியாLawyer Dr Chandrika Subramaniyan
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 

Ähnlich wie தமிழும் தமிழரும் 1 (9)

Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
VELIYAAR
VELIYAARVELIYAAR
VELIYAAR
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் பெயர்ந்த தமிழர்களின்புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் பெயர்ந்த தமிழர்களின்
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்
 
Dylxia workshop
Dylxia workshopDylxia workshop
Dylxia workshop
 
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியா
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியாபுலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியா
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை -ஆஸ்திரேலியா
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 

தமிழும் தமிழரும் 1

  • 1. தமிழும் தமிழரும் முனைவர் இராம.கி. சென்னை, தமிழ்நாடு, இந்தியா ொர்லட் நகரத் தமிழ்ச்ெங்கம் ொர்லட், வட கரராலிைா, 7/20/2014
  • 2. தமிழர் ரதாற்றம் - 1 • பல்ரவறு நாடுகனைச் ரெர்த்துக் கணக்கிட்டால், உலகில் ஏறத்தாழ 10 ரகாடித் தமிழர் இருக்கிறார். • ஈைியற் (genetics) செய்திகைின் படி, ஆப்பிாிக்காவில் முகை மாந்தைின் (Modern man M168) ரதாற்றம் 65000 - 70000 ஆண்டுகளுக்கு முன்ைாகும். • அவாிலிருந்து M130 என்பார் எத்திரயாப்பியா, ரொமாலியா, ஏமன், அமீரகம், ஈரான், பாக்கிசுத்தான் ெிந்து மாநிலம் வழி 50000 ஆண்டுகள் முன் இந்தியா நுனழந்தார். இவனர சநய்தலார் (coastal people) என்பர். • இந்த சநய்தலாரர தமிழாின் சதாடக்கமாவார்.
  • 3. தமிழர் ரதாற்றம் - 2 • M130 என்ரபார் 50000 ஆண்டுகள் முன்னும், • M20 என்ரபார் 30000 ஆண்டுகள் முன்னும், • M17 என்ரபார் 10000 ஆண்டுகள் முன்னும், • M17 என்ரபார் மீண்டும் 3500 ஆண்டுகள் முன்னும், • நால்ரவறு பண்பாட்டு அனலகைில் இந்தியத் துனணக் கண்டத்துள் நுனழந்து, இங்கு ஏற்பட்ட கலனவயில் உருவாைவரர இங்குள்ை தமிழராவர். • “இவர் சமாழி எங்கு, எப்படித் சதாடங்கியது?” என்பதில் இன்னும் ஆய்வு முடியவில்னல. ”இதன் உறவு சமாழிகள் என்சைன்ை?” என்பதும் ஓரைரவ விைங்கியிருக்கிறது.
  • 4. தமிழர் மரபுகள் - 1 தமிழர்/திராவிடருக்கு ெில மாந்தவியல் மரபுகளுண்டு. அனவ: 1.தாய்த்சதய்வ வழிபாடு. 2.உறவுக்குள் திருமணம். 3.(இன்று மத அனடயாைங்கைாகி, ஒரு காலத்தில் ரெரர், ரொழர், பாண்டிய இைக்குழுக்கனைக் குறித்த) ெந்தைம், மஞ்ெள்/குங்குமம், திருநீற்றின் சதாடர் பயன்பாடு. 4.சகாளுவுநினலச் ெிந்தனை (agglutinative thinking). 5.அணிகலன்கைின் ரமல் அைவிறந்த ஈடுபாடு.
  • 5. தமிழர் மரபுகள் - 2 6. உரத்த ரபச்சு. 7.இறந்ரதானரப் புனதத்தல். 8.உணர்வுபூருவச் ெிந்தனை (மாை/அவமாைம்). 9.எட்டுக்கும் ரமற்பட்ட தனலமுனற உறனவத் சதைிவாக முனறனவத்துக் கூப்பிடும் பழக்கம். 10.அைவுக்கதிகமாய்ப் பழசமாழிகள், மரபுத் சதாடர்ப் பயன்பாடு இன்றுமிருத்தல்.
  • 6. சமாழி மாற்றமும் வினைவும் • மாந்தவியல் மரபுகள் தமிழர்க்கு அனடயாைமாய் இருந்தும் இவனர வனரயறுப்பதும், முகவாியும் தமிரழ. தம் சமாழியிழப்பின், இவர் தமிழாில்னல. • சமாழி வழக்குகைின் சபாருட்பாடு, இன்றும் அன்றும் ஒன்றல்ல. தாய்மண்ணின் நில வனரயியல், சூழலியல், பழக்கவழக்கங்கள் எைப் பலவும் மாறிக் கிடக்கின்றை. சமாழி ெிலவற்றில் மாறியும், ெிலவற்றில் மாறாதும் இருக்கிறது. • ஒரு கிடுகு (critical) நினலக்கு ரமல் சமாழிக் கலப்பு கூடிைால், பண்பாட்டு மரபுகள் குனறந்தால், தமிழசரனும் அனடயாைம் மனறந்து, தமிழர் எண்ணிக்னக நலியத்தான் செய்யும். (பிராகுயி சமாழி நமக்ரகார் எடுத்துக்காட்டு.)
  • 7. ரவற்று சமாழித் தாக்கங்கள் • இந்நிகழ்வுகள் (கருநாடகம், ஆந்திரம், இலங்னக, சமாாிெியசு, வியூஜி, கயாைா) பல காரணங்கைால் பலமுனற நடந்து, எண்ணிக்னக குனறந்து, தமிழர், உறவு சமாழியராய் மாறிைார். • திராவிடக் குடும்ப சமாழித்திாிவு, உள்நடப்பால் மட்டுரம நடந்ததல்ல. பாகதம், பாலி, ெங்கதம் ரபான்ற வடபால் சமாழிகைின் ஆழ்ந்த தாக்கம் நம்ரமல் உண்டு. அண்னமயில் ஆங்கிலசமாழியின்தாக்கம் சபாிதாகத் சதாிகிறது. • இந்தத் தாக்கங்களுக்காை எதிர்வினை நம்மிடம் என்ை இருக்கிறது? சவறும் ஆற்றானமயா, முற்றிலும் மறுப்பா, அல்லது முற்றிலும் ஏற்பா? ெற்று இற்னற நினலனயப் பார்ப்ரபாம்.
  • 8. மனலயாைத் ரதாற்றம் • இற்னறக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகள் முன், • அைவுக்கு மீறிய ெங்கதக் கலப்பிற் • ரெரர் ரபச்சு மாறி, அறிவாைிகள் முயற்ெியால், • கிரந்த வழி புது எழுத்னதக் சகாணர்ந்து, • மனலயாைம் என்ற தைி சமாழியாைது. • (இதன் வினைவால் நம் எண்ணிக்னக குனறந்தது; • ரதெமும் 2/3 ஆைது.) • சபாதுவாக ஒரு வட்டார வழக்கு, தைிசமாழியாகப் புது எழுத்து வழக்ரக சபரும் வினையூக்கியாகும்.
  • 9. தமிங்கிலத் ரதாற்றம் • இன்றும் நம்மினடரய இரத வரலாறு திரும்புகிறது. நாமும் பார்த்துக்சகாண்டு சும்மா இருக்கிரறாம். (I pannified visit என்று யாரும் எழுதுவாரா?) • தமிங்கிலம் என்பது படித்ரதாாினட ரபச்சு சமாழியாகி • அைவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பில், • உரராமன் வழி புதுஎழுத்னதத் ரதடி, • ஒருங்குறிச் ரெர்த்தியத் (unicode consortium) துனணயால் • தைிசமாழியாக முயல்கிறது. • நாம் விழிப்புறாதிருந்தால், அடுத்த 10 ஆண்டுகைில் இது ஒருரவனை நடக்கினும் நடக்கும் மீண்டும் தமிழர் எண்ணிக்னக குனறயலாம். தமிழர் ரதெம் உனடயவும் கூடும்.
  • 10. தமிழிக்கு மாறாய் உரராமசைழுத்து • சமாழித்திாிவு என்பது சொல், சபாருள், நனட என்பதில் மட்டுமல்ல. எழுத்திலும் கூட இறுதியில் நடக்கலாம். இது இன்னும் சபாிய ெிக்கல் • இன்னறக்குத் தமிங்கிலம் பயிலுஞ் ெிலர் தமிழினய விடுத்து உரராமரை பயில்கிறார். • னகயால் எழுதரல குனறந்து சபாறியாற் சபாத்தான் அடிக்கும் காலத்தில், எம்சமாழி எழுத்னதயும் இரண்ரட அழுத்தங்கைில் உள்ைிடலாம். ”இருந்தும், தமிழினயப் பயிரலாம்” என்பது எதிற் ரெர்த்தி? • சபாதிை (business) நிறுவைங்களும் இயக்கச் செயலிகள் மூலம் சமாழி/எழுத்து உகப்னபக் (options) குனறக்கிறார்.
  • 11. குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 1 • ”தமிழ் ரொறு ரபாடுமா?” என்று தமிழகத்திலும், புலம்சபயர் சவைியிலும் தமிழரர ரகள்வி ரகட்கிறார். (உங்கனைப் ரபான்ரறார் தான் ரொறுரபாட னவக்கரவண்டும்.) • அன்றாட வாழ்வில் தமிழின் பங்கு தமிழ்க் குமுகாயத்தில் ஆட்ெி, கல்வி, வணிகம், நுட்பியல், சபாறியியல், நிருவாகம், நீதி என்று பலதுனறகைில் சபாிதுங் குனறந்ரதா, இல்லாமரலா இருக்கிறது. • கனத, கவினத, பாட்டு, துணுக்கு, தினரக்கனல, ரகைிக்னக என்று தமினழச் சுருக்கி விட்ரடாம். இப்படியாை எம்சமாழியும் நினலத்ததில்னல. சகாஞ்ெ நாட்கைில் முற்றிலும் அழிந்ரத ரபாகும்.
  • 12. குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 2 • கணி தவிர்த்து மின்ைிக் கருவிகைிற் (electronic equipments) தமிழ் பயன்பாடு குனறந்ரதயிருக்கிறது. (தமிழகத்தில் மின்ைிக் கருவிகள் விற்பனையில் தமிழ்க்னகரயடும் சகாடுக்கமாட்ரடம் என்கிறார்.) • சவறும் மைினகக் கனடக்குப் ரபாைாலும் சபறுதிச் ெீட்டு (receipt) ஆங்கிலத்திரலரய இருக்கிறது. • ஆங்கிலமின்றி எந்த அலுவல் ரவனலயும் நனடசபறாரதா என்ற அைவிற்கு ஆகிப் ரபாரைாம். • தமிரழ தமிழ்நிலத்திற் பயைின்றிப் ரபாைால் தமிழ்த் ”தகவல் நுட்பியற்” ரதனவ எங்கிருந்சதழும்?
  • 13. இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 1 • தமிழ், தமிழர், தமிழிடங்கள் பற்றிய செய்திகள் இன்று இனணயத்தில் தமிழிலிருப்பனதக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகங் கினடக்கின்றை. தமிழர் தமிழில் எழுதமாட்ரடம் என்கிரறாம். • இனணயத்திற் தமிழ் உள்ைடக்கம் குனறந்ரத இருக்கிறது. ”ஆங்கிலத்திற்கு அப்புறம் தமிழ்” என்று யாரரா தமிழகத்திற் புரைி கிைப்பியுள்ைைர். • தமிழ்க் குறிரயற்றங்கள் பற்றிய சபாதுவாை புாிதலின்னம – ஒருங்குறி (unicode), தைியார் குறிரயற்றங்கள் (private encodings) பற்றி தவறாை புாிதல் சபாிதும் விரவிக் கிடக்கிறது.
  • 14. இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 2 • தமிழ் விக்கிபீடியாவில் நம் பங்கைிப்பு குனறந்ரத இருக்கிறது. (ஒப்பீடு) • ஒருங்குறியிலிருக்கும் தமிழர் வனலத்தைங்களும் குனறந்ரத இருக்கின்றை. அவற்றின் உள்ைடக்கமும், நுட்பியல் வாய்ப்புக்களும் குனறந்ரதயிருக்கின்றை. • இத்தனைக்கும் “தகவல் நுட்பியலில்” தமிழர் சபாிதும் பணிபுாிகிறார். பாத்திகட்டி பண்னணயம் பார்க்கும் ரமட்டுக்குடித்தைம் நிலவுகிறது. “ஊருக்குத் தாண்டி இசதல்லாம், உைக்கும் எைக்கும் இல்ரலடி.”
  • 15. இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 3 • தமிழ்க் கணினம என்பது இன்று மினெக்கணி, (desk top) மடிக்கணி (lap top), பலனகக்கணி (tablet) என்பது மாறி, நகர்ரபெி (mobile), திறன்ரபெி (smart phone) என்று வைர்ந்து சகாண்டு வருகிறது. • இனதசயல்லாம் உனரயாடும் கைங்கள் தமிழினணயத்தில் அருகிரய இருக்கின்றை. • வீண்சபருனமயும், பழம்சபருனமயும் மட்டுரம தமிழ்ப்சபாருண்னம ஆகாது. • தமிழ் என்பது இன்றும் சபாருத்தப்பாடு (relevancy) உனடயதாய் இருக்கரவண்டும்.
  • 16. ஆர்வலர் பற்றானம - 1 • தமிழ்வைர்ச்ெி இைி இனணயம், கணிவழி தான். ஆைால் தமிழில் உள்ைீடு (inputting), செயலாக்கம் (processing), சவைியீடு (outputting) என்பவற்னற நம்மிற் பலரும் சதாிந்து சகாள்ைரவ மாட்ரடாரமா? • தகவல் நுட்பியல் திறன் என்பது சவறுரம சபாதிை செலுத்த சவைியூற்று (BPO) ரவனலகளுக்கு மட்டுமா? நம்மூருக்குப் பயன்படாதா? நம் சமாழிக்குப் பயன்படரவ மாட்டாதா? • தமிழிற் கணிரவனல என்பது சவறும் எழுத்துரு (font), உள்ைீட்டுச் செயலிகள் (inputting programmes) மட்டும் அல்ல. இன்னும் உயர்நினலப் பணிகள் உண்டு. ஆைால் ஆர்வலர் கூடி வரரவண்டும்.
  • 17. ஆர்வலர் பற்றானம - 2 • பலுக்கல் (pronumciation) திருத்தி , • எழுத்துக்கூட்டுத் (spelling) திருத்தி, • உருபியல் அலெல் (morphological analyzer), • ஒைிவழி எழுத்துணாி (OCR), • ரபச்ெிலிருந்து எழுத்துனர (Speech to text), • எழுத்துனரயிலிருந்து ரபச்சு (text to speech), • எந்திர சமாழி சபயர்ப்பு (machine translation) • எைப் பல்ரவறு தமிழ்க்கணிப் பணிகள் ஆர்வலர் முயற்ெியில் நடந்து வருகின்றை. • நாம் ரவண்டுவசதல்லாம் ”ஆர்வலர் எண்ணிக்னக பற்றாது; இன்னும் ரவண்டும்” என்பதுதான்.
  • 18. ஒன்றுபட்ட செயற்பாடுகள் • இங்கு எத்தனை ரபருக்கு உலகத் தமிழ் தகவல்த் சதாழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பற்றித் சதாியும்? • இது தமிழ்க்கணினமக்காை குழுமம். இதன் உறுப்பியம், உனரயாடல், பங்கைிப்பு, மாநாடு, பணிக்குழுக்கள் பற்றி எவ்வைவு சதாியும்? • உத்தமம் ரபாகத் தமிழக மக்கைினடக் கணித்தமினழ பரவலாக்கும் முயற்ெியில், ”கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ” என்ற அனமப்பும் உண்டு. இரண்டும் ஒவ்சவாரு வனகயிற் ரதனவ தான். • நம்முனடய ஒருெில குனறகனைத் தவிர்க்க ரவண்டும்.
  • 19. நம் குனறகள்  நம் சமாழினயப் ரபணானம.  நம் வரலாறு அறியானம. (தவற்றின் சதாடக்கம் இதுதான்.)  நம் நிலந்சதானலப்பு. (ஏராைம், ஏராைம்.)  சபருமிதமின்னம; அரத சபாழுது வீண்சபருனம.  ஒற்றுனமக் குனறவு, தாயாதி/பங்காைிச் ெண்னட. மாை- அவமாைச் ெிக்கல் சபாிதாகத் சதாிதல்.  இவற்னறக் கனைந்து நாம் செயற்படரவண்டும்.
  • 20. புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ - 1  தமிங்கிலம் குனறக்கலாம்.  தமிழ்ச் சொற்சறாகுதினயக் கூட்டிக் சகாள்ைலாம்.  உற்றாருக்கும், நண்பருக்கும் தமிழில் எழுதலாம்.  நம் துனறயறினவத் தமிழிற் சகாண்டு வரலாம்.  தமிழினய நம் ெிறாருக்குக் கற்றுக் சகாடுக்கலாம்.  அவர் தமிழ்ப் சபாத்தகங்கனைப் படிக்க னவக்கலாம்.  கணியில் நாம் தமினழ உள்ைிடவும், தமிழாற் செயலாற்றவும், தமினழ சவைியிடவும் பழகலாம்.
  • 21. புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ- 2  தமினழ இனணயத்தில் புழங்கத் சதாடங்கலாம்.  தமிழ் விக்கிப்பீடியா ரபான்றவற்றிற் பங்கைிப்னபக் கூட்டலாம்.  தமிழ்க் கணினம பற்றிய புாிதனலக் கூட்டலாம்; ஈடுபடலாம்.  உத்தமம், கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ ரபான்ற செயற்பாடுகளுக்கு உறுதுனணயாகலாம்.  தமிழக அரசு, இந்திய அரசு ரபான்றனவ தமிழுக்காை நிருவாக முயற்ெிகனை எடுக்கும் ரபாது துனற ொர்ந்த சநறிமுனறகனை உணர்த்தலாம்.