SlideShare ist ein Scribd-Unternehmen logo
1 von 37
உறுப்பு தானம் -  இறப்புக்குப் பின் வாழ்க்கை
[object Object],[object Object],உறுப்பு தானம்  –  ஒரு கருணைமிக்க செயல் மரணம் கடைசி உறக்கமல்ல ,   அது இறுதி விழிப்பு                             -  Walter Scott, Scottish novelist  
மரணம் என்பது ஒளியை அழிப்பது அல்ல ,  விடியல் வந்துவிட்டதால் விளக்கு அணைப்பது போன்றதாகும் - ரவிந்தரநாத் தாகூர்
உறுப்பு தானம்  –  கொள்கைகள்
உறுப்பு தானம் செய்பவர்களின் வகைகள் ,[object Object],[object Object],[object Object],[object Object]
உயிருடனிருப்பவர் தானம்  செய்யக்கூடிய  உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],Iddham Shariram Paropkardum   ( இந்த உடல் மற்றவர்களின் பயன்பாட்டிற்காக )   -  சங்கராச்சார்யார்
இயற்கையான மரணத்திற்குப் பின் தானம் செய்யக்கூடிய உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],நீங்கள் இறக்கும் போது உடனெடுத்துச் செல்லும் ஒரே விஷயம் நீங்கள் பின் விட்டுச் செல்வதே   -  John Allston
மூளை இறப்பிற்குப் பின் தானம் செய்யக்கூடிய உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object]
கண் தானம் ,[object Object],[object Object],[object Object],[object Object],விழித்திரை நீக்கப்பட்டது விழிப்பந்து விழித்திரை விழிப்பந்து வளரும் நாடுகளில்  35  மில்லியன் பேர் கண் பார்வையற்றவர்கள் அல்லது பார்வையிழந்து கொண்டிருக்கிறார்கள் ,  அவர்களில் பெரும்பாலானோரை குணப்படுத்த முடியும்
முளை இறப்புக்   கொள்கைகள் ,[object Object],[object Object],[object Object],ஒரு வயதுக்கும் குறைவான குழந்கைளுக்கு  மூளை இறப்புக் கொள்கை பொருந்தாது
[object Object],[object Object],[object Object],மூளை இறப்பினால் தானமளிப்பவர்களின் தொகுப்பு
மூளை இறப்பிற்குப் பின் தானமளிக்க சாத்தியமுள்ளவர்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மூளை இறப்பு கண்டறியப்பட்டவுடன் நோயாளிகளுக்கு  “ உயிரற்ற உடல் ”  என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
மூளை இறப்பிற்கான பொதுவான காரணங்கள் இந்தியாவில் சாலை விபத்துக்கள்தான் மூளை இறப்பிற்கு பொதுவான காரணம்
இந்தியாவில் மூளை இறப்பிற்கு பின் தானமளிப்பவரின் தொகுப்பு ,[object Object],[object Object],[object Object],[object Object],இந்த நிலையை மருத்துவர்கள் கூட கண்டறிய அல்லது அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள் !!
இறந்தபின்  உங்கள் உறுப்புகளை வீணாக்காதீர்கள் ,  அவற்றிற்கான தேவை இங்கே உள்ளது   !!
மனித உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய வரலாறு 1954  பாஸ்டன் - முதல் சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை   1967  கேப் டவுன் - முதல் இதய மாற்று  அறுவை சிகிச்சை   1966  மின்னாபோலீஸ்  -   முதல் கணைய மாற்று  அறுவை சிகிச்சை   1967  பிட்ஸ்பர்க் - முதல் கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை   1983  டொரான்டோ - முதல் நுரையீரல் மாற்று  அறுவை சிகிச்சை   முதல் உறுப்பு மாற்று சிகிச்சை  1902  இல் ரஷ்யாவில் நாய்களில் முயற்சிக்கப்பட்டது
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் உறுப்புகள் செயல்பாடு ,[object Object],[object Object],[object Object],[object Object],இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பின் நீண்டகாலம் வாழ்ந்தவர் –  30  வருடங்கள்
உறுப்பு தானமும் வயதும் விழித்திரைகள் 0  முதல்   100  வருடங்கள் இதய வால்வுகள் 0  முதல்   60  வருடங்கள் மூச்சுக்குழாய் 15  முதல்  60  வருடங்கள் தோல் 16  முதல்   85  வருடங்கள் சிறுநீரகங்கள் 0  முதல்   70  வருடங்கள் இதயம் 0  முதல்   60  வருடங்கள் நுரையீரல்கள் 0  முதல்   60  வருடங்கள் கல்லீரல் 0  முதல்   70  வருடங்கள் கிட்டத்தட்ட உடலில் உள்ள  23  வெவ்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளை தானம் செய்ய முடியும்
உறுப்புகள் கெடாமல் இருக்க  /  பாதுகாப்பாக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான நேரக்கட்டுப்பாடு சிறுநீரகங்கள்  -   48  மணி நேரம் கணையம்  -   24  மணி நேரம் கல்லீரல்  -   12  மணி நேரம் இதயம்   &  நூரையீரல்கள்  -   6  மணி நேரம் உரை நிலை பதனப் பொருள்கள் பற்றிய ஆய்வு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதில் உதவக்கூடும்
உறுப்பு தானம் – நெறிசார் விஷயங்கள்   ,[object Object]
மதம்   &  உறுப்பு தானம் ஜைன மதம்   -  ஜெயின் மதத்தலைவர்கள் கண் தானத்தை ஒரு மேம்பட்ட தருமமாக  கருதுகிறார்கள் .   ‘ தானம் ’   ( தருமம் ) மற்றும்  ‘ மோக்க்ஷம் ’  ( முக்தி )   இரண்டுக்குமிடையே வலிமையான இணைப்பு உள்ளதாக வலியுறுத்துகிறார்கள் .  இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த ஜெயின்களிடையே கண்தானம் அதிக அளவில் உள்ளது . இந்துமதம்   -   உறுப்புகள் தானம் செய்ய எந்த தடையுமில்லை .  இது தனிப்பட்ட ஒரு முடிவு . ப்ராட்டஸ்டண்ட்ஸ்   -   ப்ராட்டஸ்டண்ட்ஸ்   உறுப்பு தானத்தை வலியுறுத்துகிறார்கள் ,  ஆதரிக்கிறார்கள் மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம்    -  உபநிஷத்துகள்
கத்தோலிக்கர்கள்  –   உறுப்பு மாற்றங்கள் வாட்டிகனுக்கு நீதிநெறி சார்ந்தும் நன்னெறி படியும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே .  போப் ஜான் பால்   II. யூதமதம்   –   மனித உயிரை காப்பது ,  மனித உடலின் புனிதத்தை நிலைநிறுத்தவதில் முன்னிற்கும் என யூதமதம் போதிக்கிறது .   புத்தமதம்   -   “ மருத்த அறிவியல் வளர்ச்சிக்கும் உயிர்களைக் காக்கவும் தங்கள் உடலையும் ,  உறுப்புகளையும் தானம் செய்பவர்கள் நாங்கள் கௌவரவிக்கிறோம் . .” –  சிகாகோவில் நடந்த கூட்டத்தில் புத்தத் துறவி . அழிவற்றவனாக இருக்க மனிதன் கடவுளைப் படைத்தான் ,  தன்னுடைய நிலைபேறுடைய படிமமாக இருக்குமாறு உருவாக்கினான் -  பைபிள் , The Wisdom of Solomon மதம்   &  உறுப்பு தானம்
எஹோவாவின் சாட்சியங்கள்  –  எஹோவாவின் சாட்சியங்கள் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவில்லை ,  ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் மனசாட்சி சார்ந்தது என நம்புகிறது இஸ்லாம்   -   1983  இல் முதலில் முஸ்லீம் மதக்குழு முஸ்லீம்களின் உறுப்புதானத்தை நிராகரித்தது ,  தானமளிப்பவர்கள் இறப்பிற்கு முன் எழுத்துபூர்வமாக தன் ஒப்புதலை அளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என தன் நிலையை மாற்றிக் கொண்டது .   முஸ்லீம்களின் உறுப்புகள் வங்கிகளில் வைக்கப்படக்கூடாது ,  உடனடியாக மாற்றப்பட வேண்டும் “ ஒருவர் மற்றொருவரின் உயிர் காக்க உறுப்புகளை தானம் செய்யும் நிலையிலிருந்தால் ,   தானமளிப்பவருக்கு பெறுபவர் யாரென்று தெரியவில்லை என்றால் கூட அவ்வாறு செய்வது கட்டாயமானதே ”   -  ரப்பி மோசஸ் டென்டலர் மதம்   &  உறுப்பு தானம்
உறுப்பு தானம்   இந்தியாவில் உள்ள சட்டபூர்வமான விஷயங்கள் “  அதன் விதிகளும் குறைகளும் ”
மனித உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சட்டம் , 1994 ,[object Object],[object Object],[object Object],தமிழ்நாடு சட்டசபையில் இந்த சட்டம்  மே  1995  இல் நிறைவேற்றப்பட்டது
THO  சட்டத்தின் முக்கிய விதிகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],முதல் உறவினர்கள்  –  அப்பா   /  அம்மா   /  சகோதரன்   /  சகோதரி   /  மனைவி   /  மகன்  /  மகள்
மூளைத்தண்டு இறப்பு ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மரணம் பொதுவாக ஒரு படிப்படியான நிகழ்வு .  நகமும் முடியும் மரணத்திற்குப் பின் கூட தொடர்ந்து வளரும் !!
உறுப்பு தானமளிப்பவர் ,[object Object],[object Object],[object Object],“ ஊகிக்கப்பட்ட ஒப்புதல் ” –  சில நாடுகளில் ,  குடிமக்கள் எழுத்து மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்காத வரை அவர்களின் உறுப்புதானத்தை கேட்டுப் பெறுகின்றன .
குற்றங்களும் தண்டனைகளும் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து டெல்லியில் ஒரே ஒரு டாக்டருக்கு எதிராக மட்டுமே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
[object Object],[object Object],[object Object],குறைபாடுகள்   -  THO  சட்டம் நாட்டில் பெரும்பாலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இந்த பிரிவைப் பயன்படுத்துகின்றன ,  இது  “  சட்டவிரோதமான சிறுநீரகஙகள் வறபனககு ”   வழி வகுக்குகிறது
உறுப்பு தானம்   சிக்கல்களும் தீர்வுகளும்
இறந்த உடலிலிருந்து உறுப்பு தானம் செய்யும் திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள சிக்கல்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],ஸ்பெயினில்தான் அதிக எண்ணிக்கையிலான மூளை இறப்பு நோயாளிகளின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றது – ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு  32  பேர்
THO  சட்டத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் ,[object Object],[object Object],[object Object],மேலேயுள்ள பரிந்துரைகளுக்கு எந்த நிதிச்செலவுகளும் இல்லை
உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வுத் திட்டங்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மகாராஷ்ட்ரா ,  குஜராத் மாநிலங்களில்  “ கண் தானம் ”  பற்றிய வாக்கியங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன
 
 
 

Weitere ähnliche Inhalte

Was ist angesagt?

ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบ
ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบ
ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบประพันธ์ เวารัมย์
 
General anesthetics notes
General anesthetics notesGeneral anesthetics notes
General anesthetics notesrekha bhalerao
 
Antiemetic's _ Ondansetron
Antiemetic's  _ OndansetronAntiemetic's  _ Ondansetron
Antiemetic's _ OndansetronMr.Harshad Khade
 
chlorpromazine(Antipsychotic Drug)
chlorpromazine(Antipsychotic Drug)chlorpromazine(Antipsychotic Drug)
chlorpromazine(Antipsychotic Drug)Syed Sunny
 
Anti cholinergic drugs-2017
Anti cholinergic drugs-2017Anti cholinergic drugs-2017
Anti cholinergic drugs-2017Pravin Prasad
 
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsy
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsyDEVELOPMENTAL DISORDERS :Cerebral palsy
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsyPrashanth Jain
 
DEADDICTION- TREATMENT
DEADDICTION- TREATMENTDEADDICTION- TREATMENT
DEADDICTION- TREATMENTNiby Mariyam
 
Anticholinergic drugs - pharmacology
Anticholinergic drugs - pharmacologyAnticholinergic drugs - pharmacology
Anticholinergic drugs - pharmacologypavithra vinayak
 
Ans pharmacology
Ans pharmacologyAns pharmacology
Ans pharmacologySimba Syed
 

Was ist angesagt? (20)

ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบ
ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบ
ตารางการอ่านหนังสือเตรียมสอบท้องถิ่น ความรู้ความสามารถทั่วไป ทุกตำแหน่งต้องสอบ
 
Prameha chikitsa
Prameha chikitsaPrameha chikitsa
Prameha chikitsa
 
Opioids
OpioidsOpioids
Opioids
 
General anesthetics notes
General anesthetics notesGeneral anesthetics notes
General anesthetics notes
 
Chlorpromazine
ChlorpromazineChlorpromazine
Chlorpromazine
 
Antiemetic's _ Ondansetron
Antiemetic's  _ OndansetronAntiemetic's  _ Ondansetron
Antiemetic's _ Ondansetron
 
chlorpromazine(Antipsychotic Drug)
chlorpromazine(Antipsychotic Drug)chlorpromazine(Antipsychotic Drug)
chlorpromazine(Antipsychotic Drug)
 
Anti cholinergic drugs-2017
Anti cholinergic drugs-2017Anti cholinergic drugs-2017
Anti cholinergic drugs-2017
 
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsy
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsyDEVELOPMENTAL DISORDERS :Cerebral palsy
DEVELOPMENTAL DISORDERS :Cerebral palsy
 
Pharmacotherapy of insomnia
Pharmacotherapy of insomniaPharmacotherapy of insomnia
Pharmacotherapy of insomnia
 
DEADDICTION- TREATMENT
DEADDICTION- TREATMENTDEADDICTION- TREATMENT
DEADDICTION- TREATMENT
 
Anticholinergic drugs - pharmacology
Anticholinergic drugs - pharmacologyAnticholinergic drugs - pharmacology
Anticholinergic drugs - pharmacology
 
Factors modifying the drug action
Factors modifying the drug actionFactors modifying the drug action
Factors modifying the drug action
 
Tamaka swasa
Tamaka swasaTamaka swasa
Tamaka swasa
 
Rakta dhatu
Rakta dhatuRakta dhatu
Rakta dhatu
 
Tantraguṇa
TantraguṇaTantraguṇa
Tantraguṇa
 
Ras dhatu
Ras dhatuRas dhatu
Ras dhatu
 
KC Vatavyadhi 1 - PG CET Ayurveda
KC Vatavyadhi 1 - PG CET AyurvedaKC Vatavyadhi 1 - PG CET Ayurveda
KC Vatavyadhi 1 - PG CET Ayurveda
 
Ans pharmacology
Ans pharmacologyAns pharmacology
Ans pharmacology
 
สรุปพระราชบัญญัติระเบียบบริหารราชการแผ่นดินพ.ศ.2534 แก้ไขเพิ่มเติมฉบับที่ 8 พ...
สรุปพระราชบัญญัติระเบียบบริหารราชการแผ่นดินพ.ศ.2534 แก้ไขเพิ่มเติมฉบับที่ 8 พ...สรุปพระราชบัญญัติระเบียบบริหารราชการแผ่นดินพ.ศ.2534 แก้ไขเพิ่มเติมฉบับที่ 8 พ...
สรุปพระราชบัญญัติระเบียบบริหารราชการแผ่นดินพ.ศ.2534 แก้ไขเพิ่มเติมฉบับที่ 8 พ...
 

Ähnlich wie Tamil Version Of Organ Donation

A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version  A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version Dr. Asokan
 
طريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدطريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدbafreenet
 
New text document (6)
New text document (6)New text document (6)
New text document (6)mohsen473
 
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)san aye
 
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتي
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتيدورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتي
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتيmaharty
 
การจักการเรียนรู้แบบร่วมมือ
การจักการเรียนรู้แบบร่วมมือการจักการเรียนรู้แบบร่วมมือ
การจักการเรียนรู้แบบร่วมมือninewnilubon
 
Adab altaff-10
Adab altaff-10Adab altaff-10
Adab altaff-10ashora1434
 
الزهراء
الزهراءالزهراء
الزهراءHUDAALISSA
 
GAZA IN THE DARK
GAZA IN THE DARKGAZA IN THE DARK
GAZA IN THE DARKsumayah
 
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)san aye
 
Adab altaff-05
Adab altaff-05Adab altaff-05
Adab altaff-05ashora1434
 
Expeert system
Expeert systemExpeert system
Expeert systemmarmarin_b
 
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ား
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ားအစြမ္းထက္ဂါထာေတာ္မ်ား
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ားsan aye
 

Ähnlich wie Tamil Version Of Organ Donation (20)

A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version  A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 
Tamil Nalvar
Tamil Nalvar Tamil Nalvar
Tamil Nalvar
 
Quran tamil
Quran tamilQuran tamil
Quran tamil
 
Media ppt keeladi 06.08.19
Media ppt   keeladi 06.08.19Media ppt   keeladi 06.08.19
Media ppt keeladi 06.08.19
 
طريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدطريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديد
 
New text document (6)
New text document (6)New text document (6)
New text document (6)
 
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
 
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتي
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتيدورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتي
دورة المهارات القيادية الجزء الثاني مركز مهارتي
 
การจักการเรียนรู้แบบร่วมมือ
การจักการเรียนรู้แบบร่วมมือการจักการเรียนรู้แบบร่วมมือ
การจักการเรียนรู้แบบร่วมมือ
 
Adab altaff-10
Adab altaff-10Adab altaff-10
Adab altaff-10
 
الزهراء
الزهراءالزهراء
الزهراء
 
Kwanrudee.
Kwanrudee.Kwanrudee.
Kwanrudee.
 
Minits (november)
Minits (november)Minits (november)
Minits (november)
 
GAZA IN THE DARK
GAZA IN THE DARKGAZA IN THE DARK
GAZA IN THE DARK
 
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
 
Adab altaff-05
Adab altaff-05Adab altaff-05
Adab altaff-05
 
Expeert system
Expeert systemExpeert system
Expeert system
 
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ား
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ားအစြမ္းထက္ဂါထာေတာ္မ်ား
အစြမ္းထက္ဂါထာေတာ္မ်ား
 
سجده
سجدهسجده
سجده
 
MfE It Creativity
MfE It CreativityMfE It Creativity
MfE It Creativity
 

Kürzlich hochgeladen

TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案
TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案
TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案sugiuralab
 
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)UEHARA, Tetsutaro
 
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)Hiroki Ichikura
 
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察 ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察  ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察  ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察 ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...博三 太田
 
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?akihisamiyanaga1
 
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成Hiroshi Tomioka
 
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineerYuki Kikuchi
 
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdf
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdfAWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdf
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdfFumieNakayama
 
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdf
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdfクラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdf
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdfFumieNakayama
 

Kürzlich hochgeladen (9)

TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案
TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案
TataPixel: 畳の異方性を利用した切り替え可能なディスプレイの提案
 
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)
デジタル・フォレンジックの最新動向(2024年4月27日情洛会総会特別講演スライド)
 
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)
【早稲田AI研究会 講義資料】3DスキャンとTextTo3Dのツールを知ろう!(Vol.1)
 
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察 ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察  ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察  ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...
モーダル間の変換後の一致性とジャンル表を用いた解釈可能性の考察 ~Text-to-MusicとText-To-ImageかつImage-to-Music...
 
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?
CTO, VPoE, テックリードなどリーダーポジションに登用したくなるのはどんな人材か?
 
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成
業務で生成AIを活用したい人のための生成AI入門講座(社外公開版) 2024年4月作成
 
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer
自分史上一番早い2024振り返り〜コロナ後、仕事は通常ペースに戻ったか〜 by IoT fullstack engineer
 
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdf
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdfAWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdf
AWS の OpenShift サービス (ROSA) を使った OpenShift Virtualizationの始め方.pdf
 
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdf
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdfクラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdf
クラウドネイティブなサーバー仮想化基盤 - OpenShift Virtualization.pdf
 

Tamil Version Of Organ Donation

  • 1. உறுப்பு தானம் - இறப்புக்குப் பின் வாழ்க்கை
  • 2.
  • 3. மரணம் என்பது ஒளியை அழிப்பது அல்ல , விடியல் வந்துவிட்டதால் விளக்கு அணைப்பது போன்றதாகும் - ரவிந்தரநாத் தாகூர்
  • 4. உறுப்பு தானம் – கொள்கைகள்
  • 5.
  • 6.
  • 7.
  • 8.
  • 9.
  • 10.
  • 11.
  • 12.
  • 13. மூளை இறப்பிற்கான பொதுவான காரணங்கள் இந்தியாவில் சாலை விபத்துக்கள்தான் மூளை இறப்பிற்கு பொதுவான காரணம்
  • 14.
  • 15. இறந்தபின் உங்கள் உறுப்புகளை வீணாக்காதீர்கள் , அவற்றிற்கான தேவை இங்கே உள்ளது !!
  • 16. மனித உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய வரலாறு 1954 பாஸ்டன் - முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 1967 கேப் டவுன் - முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை 1966 மின்னாபோலீஸ் - முதல் கணைய மாற்று அறுவை சிகிச்சை 1967 பிட்ஸ்பர்க் - முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 1983 டொரான்டோ - முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் உறுப்பு மாற்று சிகிச்சை 1902 இல் ரஷ்யாவில் நாய்களில் முயற்சிக்கப்பட்டது
  • 17.
  • 18. உறுப்பு தானமும் வயதும் விழித்திரைகள் 0 முதல் 100 வருடங்கள் இதய வால்வுகள் 0 முதல் 60 வருடங்கள் மூச்சுக்குழாய் 15 முதல் 60 வருடங்கள் தோல் 16 முதல் 85 வருடங்கள் சிறுநீரகங்கள் 0 முதல் 70 வருடங்கள் இதயம் 0 முதல் 60 வருடங்கள் நுரையீரல்கள் 0 முதல் 60 வருடங்கள் கல்லீரல் 0 முதல் 70 வருடங்கள் கிட்டத்தட்ட உடலில் உள்ள 23 வெவ்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளை தானம் செய்ய முடியும்
  • 19. உறுப்புகள் கெடாமல் இருக்க / பாதுகாப்பாக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான நேரக்கட்டுப்பாடு சிறுநீரகங்கள் - 48 மணி நேரம் கணையம் - 24 மணி நேரம் கல்லீரல் - 12 மணி நேரம் இதயம் & நூரையீரல்கள் - 6 மணி நேரம் உரை நிலை பதனப் பொருள்கள் பற்றிய ஆய்வு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதில் உதவக்கூடும்
  • 20.
  • 21. மதம் & உறுப்பு தானம் ஜைன மதம் - ஜெயின் மதத்தலைவர்கள் கண் தானத்தை ஒரு மேம்பட்ட தருமமாக கருதுகிறார்கள் . ‘ தானம் ’ ( தருமம் ) மற்றும் ‘ மோக்க்ஷம் ’ ( முக்தி ) இரண்டுக்குமிடையே வலிமையான இணைப்பு உள்ளதாக வலியுறுத்துகிறார்கள் . இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த ஜெயின்களிடையே கண்தானம் அதிக அளவில் உள்ளது . இந்துமதம் - உறுப்புகள் தானம் செய்ய எந்த தடையுமில்லை . இது தனிப்பட்ட ஒரு முடிவு . ப்ராட்டஸ்டண்ட்ஸ் - ப்ராட்டஸ்டண்ட்ஸ் உறுப்பு தானத்தை வலியுறுத்துகிறார்கள் , ஆதரிக்கிறார்கள் மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம்   - உபநிஷத்துகள்
  • 22. கத்தோலிக்கர்கள் – உறுப்பு மாற்றங்கள் வாட்டிகனுக்கு நீதிநெறி சார்ந்தும் நன்னெறி படியும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே . போப் ஜான் பால் II. யூதமதம் – மனித உயிரை காப்பது , மனித உடலின் புனிதத்தை நிலைநிறுத்தவதில் முன்னிற்கும் என யூதமதம் போதிக்கிறது . புத்தமதம் - “ மருத்த அறிவியல் வளர்ச்சிக்கும் உயிர்களைக் காக்கவும் தங்கள் உடலையும் , உறுப்புகளையும் தானம் செய்பவர்கள் நாங்கள் கௌவரவிக்கிறோம் . .” – சிகாகோவில் நடந்த கூட்டத்தில் புத்தத் துறவி . அழிவற்றவனாக இருக்க மனிதன் கடவுளைப் படைத்தான் , தன்னுடைய நிலைபேறுடைய படிமமாக இருக்குமாறு உருவாக்கினான் - பைபிள் , The Wisdom of Solomon மதம் & உறுப்பு தானம்
  • 23. எஹோவாவின் சாட்சியங்கள் – எஹோவாவின் சாட்சியங்கள் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவில்லை , ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் மனசாட்சி சார்ந்தது என நம்புகிறது இஸ்லாம் - 1983 இல் முதலில் முஸ்லீம் மதக்குழு முஸ்லீம்களின் உறுப்புதானத்தை நிராகரித்தது , தானமளிப்பவர்கள் இறப்பிற்கு முன் எழுத்துபூர்வமாக தன் ஒப்புதலை அளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என தன் நிலையை மாற்றிக் கொண்டது . முஸ்லீம்களின் உறுப்புகள் வங்கிகளில் வைக்கப்படக்கூடாது , உடனடியாக மாற்றப்பட வேண்டும் “ ஒருவர் மற்றொருவரின் உயிர் காக்க உறுப்புகளை தானம் செய்யும் நிலையிலிருந்தால் , தானமளிப்பவருக்கு பெறுபவர் யாரென்று தெரியவில்லை என்றால் கூட அவ்வாறு செய்வது கட்டாயமானதே ” - ரப்பி மோசஸ் டென்டலர் மதம் & உறுப்பு தானம்
  • 24. உறுப்பு தானம் இந்தியாவில் உள்ள சட்டபூர்வமான விஷயங்கள் “ அதன் விதிகளும் குறைகளும் ”
  • 25.
  • 26.
  • 27.
  • 28.
  • 29.
  • 30.
  • 31. உறுப்பு தானம் சிக்கல்களும் தீர்வுகளும்
  • 32.
  • 33.
  • 34.
  • 35.  
  • 36.  
  • 37.