1. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு
என்றால் என்ன?
ஒரு சபாருள் அடைத்துக்சகாள்ளும் இைத்தின் அளவு
பரப்பளவு ஆகும்.
அது இரு பரிமாணம் சகாண்ைது.
அது எப்பபாதும் ெதுர அலகுகளில் குறிக்கப்படும்.
2. •2 அலகுகள் X 6 அலகுகள் = 12 சதுர அலகுகள்.
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
இந்த படத்தின் பரப்பளவு என்ன?
இது ஒரு சசவ்வகம்
2 myFfs;
6myFfs;
3. சசவ்வக பரப்பளவின் வாய்ப்பாடு --- நீளம் X அகலம்
நீளம் = 8 மீட்டர்
அகலம் = 3 மீட்டர்
பரப்பளவு = நீளம் X அகலம்
பரப்பளவு = ?