SlideShare a Scribd company logo
Suche senden
Hochladen
Einloggen
Registrieren
திரும்புகிறதா பண்டைய முறை
Melden
Balaji Sharma
Folgen
Director at IT Can Do It Pvt. Ltd um New Media Information Technologies
16. Apr 2017
•
0 gefällt mir
•
77 views
திரும்புகிறதா பண்டைய முறை
16. Apr 2017
•
0 gefällt mir
•
77 views
Balaji Sharma
Folgen
Director at IT Can Do It Pvt. Ltd um New Media Information Technologies
Melden
Lebensmittel
Food habits and millets
திரும்புகிறதா பண்டைய முறை
1 von 1
Jetzt herunterladen
1
von
1
Recomendados
Dukh ka adhikar
Balaji Sharma
128 views
•
4 Folien
Avaravar thalaividhi
Balaji Sharma
274 views
•
4 Folien
Bhagavat gita chapter 2
Balaji Sharma
329 views
•
28 Folien
Bhagavat gita chapter i
Balaji Sharma
124 views
•
7 Folien
தோல்வியின் வெற்றி
Balaji Sharma
321 views
•
5 Folien
கிளிப் பேச்சு கேட்கவா
Balaji Sharma
204 views
•
1 Folie
Más contenido relacionado
Más de Balaji Sharma
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
Balaji Sharma
110 views
•
2 Folien
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
Balaji Sharma
68 views
•
1 Folie
Patriotism redefined
Balaji Sharma
75 views
•
1 Folie
இரு கதைகள்
Balaji Sharma
312 views
•
5 Folien
Ek boondh
Balaji Sharma
41 views
•
2 Folien
புரியவில்லை
Balaji Sharma
215 views
•
1 Folie
Más de Balaji Sharma
(20)
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
Balaji Sharma
•
110 views
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
Balaji Sharma
•
68 views
Patriotism redefined
Balaji Sharma
•
75 views
இரு கதைகள்
Balaji Sharma
•
312 views
Ek boondh
Balaji Sharma
•
41 views
புரியவில்லை
Balaji Sharma
•
215 views
मेरी विनती
Balaji Sharma
•
71 views
ऊर्ध्व मूलं अध
Balaji Sharma
•
113 views
Right wrong
Balaji Sharma
•
49 views
महानगर
Balaji Sharma
•
94 views
तुम बिन जाएँ कहाँ
Balaji Sharma
•
72 views
अनेकता में एकता
Balaji Sharma
•
827 views
सर्वे भवन्तु सुखिन
Balaji Sharma
•
193 views
तुम्हें किसकी चाह
Balaji Sharma
•
82 views
முடிவிலே ஒரு தொடக்கம்
Balaji Sharma
•
125 views
தக்க பெயர்
Balaji Sharma
•
100 views
நீரும் நானும்
Balaji Sharma
•
224 views
உனக்கென்ன ஆயிற்று
Balaji Sharma
•
106 views
मंज़िल कहाँ
Balaji Sharma
•
154 views
शायद इसी को
Balaji Sharma
•
101 views
திரும்புகிறதா பண்டைய முறை
1.
திரும்புகிறதா பண்டைய முடற
----- ? இயற்டையில் நிைழும் பருவ மாற்றங்ைள் பபான்று மனித வாழ்க்டையிலும் சில மாற்றங்ைள் நிைழ்கின்றன. நிைழ்கின்றன என்று ச ால்வடத விை “நிைழ்த்தப்படுகின்றன” என்பது மிைவும் சபாருத்தமாை இருக்கும். நமக்சைன ஒரு வாழ்க்டை முடற, ஒரு பாரம்பரியம், ஒழுக்ைம் என்று உண்டு, சில தடலமுடறைள் ைைந்து வந்தபின் தற்பபாடதய இடைஞர்ைள் ைைந்த ைாலத்டத, தம் முன்பனார்ைள் நைந்த பாடதடய, வாழ்ந்த வாழ்க்டைடய திரும்பிப் பார்க்ைத் சதாைங்கி உள்ைனர். படையடவைடை, புதிதாை சபயர் சூட்டி, தாங்ைபை ைண்டு பிடித்தடவைைாை எண்ணி, ச ால்லி மகிழ்கின்றனர். எப்படியானால் என்ன – நல்லது நைந்தால் ரி. அக்ைாலத்தில் அதாவது பண்டைய நாட்ைளில் நம் மூதாடதயர் இயற்டை உரமிட்டு விவ ாயம் ச ய்தனர். இடல, தடை, ாணம், ாம்பல், (உழுமுன் நிலத்தில் ஐந்தாறு நாட்ைள் ஆட்டுக்கிடை மைக்குதல்) முதலியவற்டற நிலத்தில் இட்டு மண்டண வைப்படுத்தினர். இது அவர்ைைது விவ ாயமுடற. இடத அவர்ைள் மிடைப்படுத்திக் கூறினபதா, படற ாற்றிக் சைாண்ைபதா இல்டல. ைாலப் பபாக்கில் சுயநலமிைள் குறுகிய ைாலத்தில் பணமீட்டும் பநாக்பைாடு ர ாயன ச யற்டை உரங்ைடைப் பயன் படுத்தத் சதாைங்கினர். விடைவுைடைக் குறித்து அவர்ைள் ைவடலப்பைவில்டல. இப்பபாது சிலர் திடீசரன விழித்துக் சைாண்டு பண்டைய முடறக்கு மாறத் சதாைங்கியுள்ைனர். அடத துதித்து, பபாற்றி, புைழ்ந்து, அறிவுறுத்தி உடரயாற்றுகின்றனர். நல்லது நைந்தால் மகிழ்ச்சி. புல்லரிசிைள் எனப்பட்ை சிறுதானியங்ைள், தற்பபாது முடிசூட்ைா மன்னர்ைசைன உலா வருகின்றன. அவற்றின் உபபயாைம், டமக்கும் விதம், அடவைைால் ஏற்படும் நன்டமைள் என உடர நிைழ்த்துகின்றனர், ச ாற்சபாழிவாற்றுகின்றனர். இதில் உள்ை ஒரு சிறப்பு என்னசவனில் டமயலடறடய எப்பபாபதா ஒருமுடற எட்டிப் (எட்ை இருந்து) பார்ப்பவர்ைள் தான் அபநைர். அவற்டறபய நிரந்தர உணவாை உட்சைாள்ை முடியாது. அவற்டறயும் உட்சைாள்ை பவண்டும். விலங்குைடை விடுங்ைள், அவற்றின் உைலடமப்பு, ச ரிமானமுடற, இடவசயல்லாம் பவறு. மனித உைலடமப்பு, ச ரிமானமுடற, வாழ்க்டை முடற இடவசயல்லாபம முற்றிலும் பவறானடவ. மனிதன் உட்சைாள்ளும் உணடவப் சபாறுத்பதஅவனது குணம், சீலம், பண்பு, பைக்ை வைக்ைங்ைள் அடமகின்றன. மனிதடன விலங்ைாக்குவதும், அரக்ைனாக்குவதும், சதய்வமாக்குவதும், அவனுட்சைாள்ளும் உணபவ. ஆைபவ எல்லாபம மச்சீராைத்தான் இருக்ை பவண்டும். எடதயும் தூக்கி தடலயில் டவத்து ஆைவும் பவண்ைாம், ைாலடியில் பபாட்டு மிதிக்ைவும் பவண்ைாபம. நீங்ைள் சைாட்ைாவி விடுமுன் நான் முற்றுப்புள்ளி டவத்துவிடுகிபறன். மறக்ைாதீர்ைள், நிடனவிற் சைாள்ளுங்ைள் –அைவுக்கு மிஞ்சினால் அமுதமும்நஞ் ாகும். ஆைபவ மன் ச ய்து சீர்தூக்குங்ைள்! ------- --------------