Start
Entdecken
Suche senden
Hochladen
Einloggen
Registrieren
Anzeige
Nächste SlideShare
தோல்வியின் வெற்றி
Wird geladen in ... 3
1
von
4
Top clipped slide
Avaravar thalaividhi
14. Dec 2018
•
0 gefällt mir
1 gefällt mir
×
Sei der Erste, dem dies gefällt
Mehr anzeigen
•
272 Aufrufe
Aufrufe
×
Aufrufe insgesamt
0
Auf Slideshare
0
Aus Einbettungen
0
Anzahl der Einbettungen
0
Jetzt herunterladen
Downloaden Sie, um offline zu lesen
Melden
Weiterbildung und Persönlichkeitsentwicklung
A Translated version of a hindi short story, the story is about human frailties
Balaji Sharma
Folgen
Director at IT Can Do It Pvt. Ltd um New Media Information Technologies
Anzeige
Anzeige
Anzeige
Recomendados
தோல்வியின் வெற்றி
Balaji Sharma
319 Aufrufe
•
5 Folien
இயற்கை
Nifraas Nifty
404 Aufrufe
•
4 Folien
Ambuli mama1
tamilweb
62 Aufrufe
•
8 Folien
சிந்தனைச் சூழலினிலே
Balaji Sharma
174 Aufrufe
•
3 Folien
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
Sivashanmugam Palaniappan
133 Aufrufe
•
1 Folie
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
cdoecrt
207 Aufrufe
•
6 Folien
Más contenido relacionado
Presentaciones para ti
(19)
Paruthi1t
Vinoth Ambedkar
•
156 Aufrufe
Santhosh K Chandrasekaran's Writting 03
Santhosh K Chandrasekaran
•
53 Aufrufe
கோடியில் ஒருவர்
M.Senthil Kumar
•
77 Aufrufe
இடுபணி 1
SJK(T) Sithambaram Pillay
•
320 Aufrufe
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள் Criminal focus
Narayanasamy Prasannam
•
1.1K Aufrufe
Bharathiyaar
DI_VDM
•
501 Aufrufe
Manasatchi sirukathai
ssuser04f70e
•
28 Aufrufe
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
•
237 Aufrufe
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
Balaji Sharma
•
110 Aufrufe
Thendral july 2011 issue
Santhi K
•
214 Aufrufe
Kolgai vilakkam
Mohamed Bilal Ali
•
364 Aufrufe
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
தாய்மடி
•
1.3K Aufrufe
August updatedthendral 2014
Santhi K
•
364 Aufrufe
Kamarajar
asai70
•
1.2K Aufrufe
மக்கள் சேவையில் எல்.ஐ.சி
Tsr Iyengar
•
1.5K Aufrufe
Babavin Arputhangal
Thavakumaran Haridas
•
598 Aufrufe
திசை மாறிய தொப்புள் கொடி உறவுகள் 1
Narayanasamy Prasannam
•
895 Aufrufe
Yanai doctor final
moan
•
385 Aufrufe
Raj siva's maaya 1 14
karan182020
•
3.5K Aufrufe
Similar a Avaravar thalaividhi
(8)
Tharun proverbs tamil
tharpra646
•
15.4K Aufrufe
Kurinji Malar by parathasarathy
Vijayakumar Kasi
•
549 Aufrufe
Tamil proverbs in-english
Valliyammimhs Sholinghur
•
127.1K Aufrufe
ஆழ்வார்கள் - பரமபதம்
Thanga Jothi Gnana sabai
•
818 Aufrufe
Complete bakti assignment
Bhuvana Chandran
•
189 Aufrufe
மனசு...
Devaraj Vittalan
•
399 Aufrufe
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
jesussoldierindia
•
330 Aufrufe
அணுசக்தி வேண்டாம்
Rangaraj Muthusamy
•
271 Aufrufe
Anzeige
Más de Balaji Sharma
(20)
Dukh ka adhikar
Balaji Sharma
•
124 Aufrufe
Bhagavat gita chapter 2
Balaji Sharma
•
328 Aufrufe
Bhagavat gita chapter i
Balaji Sharma
•
122 Aufrufe
கிளிப் பேச்சு கேட்கவா
Balaji Sharma
•
204 Aufrufe
अंकित कर गया अपनी छवि
Balaji Sharma
•
153 Aufrufe
Ippadithaan
Balaji Sharma
•
57 Aufrufe
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
Balaji Sharma
•
68 Aufrufe
Patriotism redefined
Balaji Sharma
•
74 Aufrufe
இரு கதைகள்
Balaji Sharma
•
304 Aufrufe
Ek boondh
Balaji Sharma
•
41 Aufrufe
புரியவில்லை
Balaji Sharma
•
215 Aufrufe
मेरी विनती
Balaji Sharma
•
70 Aufrufe
ऊर्ध्व मूलं अध
Balaji Sharma
•
111 Aufrufe
திரும்புகிறதா பண்டைய முறை
Balaji Sharma
•
77 Aufrufe
Right wrong
Balaji Sharma
•
49 Aufrufe
महानगर
Balaji Sharma
•
94 Aufrufe
तुम बिन जाएँ कहाँ
Balaji Sharma
•
72 Aufrufe
अनेकता में एकता
Balaji Sharma
•
761 Aufrufe
सर्वे भवन्तु सुखिन
Balaji Sharma
•
193 Aufrufe
तुम्हें किसकी चाह
Balaji Sharma
•
82 Aufrufe
Avaravar thalaividhi
அவரவர்தம் தலைவிதி --------------------------------------- (சாஹித்ய அகாதமி
பரிசு, உத்தர் ப்ரததஶ் அரசின் ‘பாரத்—பாரதி’விருது, மத்திய அரசின் –'பத்ம பூஷண் ’ விருது ஆகியவைகளால் சிறப்பிக்கப்பட்ட ஸ்ரீ வைதனந்த்ர குமார் (1905-1990) ஹிந்தி கவத இலக்கிய உலகில் ‘ப்தரம்சந்த்’ அைர்களுக்குப் பிறகு புகழ்ந்து தபசப்பட்டைர், தபசப்படுபைர். மனிதனின் இயல்புகவளத் துல்லியமாக கணித்துக் கவதகளாக்கி சமுதாயத்தின் சுயநலப் தபாக்வக உணர்த்தி, கவளயயடுக்க முயன் றைர். அைர் ‘அப்னா அப்னா பாக்ய’ என் ற தவலப்பில் எழுதிய உள்ளத்வதயும், உணர்வுகவளயும் யநகிழ வைக்கும் கவதவய (நிகழ்வை) தமிழில் யமாழிமாற்றம் யசய்ய முயன்றுள்தளன் . (எப்தபாதும் தபால இது முயற்சி மட்டுதம.) நீ ண் ட தநரம் சுற்றித் திரிந்தபின் வீதியின் ஓரத்தில் தபாடப்பட்டிருந்த யபஞ்சின் மீது உட்கார்ந்ததாம். வநனீதாலின் மாவல யமள்ள யமள்ள இரவினுள் ஒளியத் யதாடங்கியது. பஞ்சுப் யபாதியின் யமல்லிய இவழகள் தபான் ற யைண் தமகங்கள் எங்கள் தவலகவளத் யதாட்டைண் ணம் அவலந்து திரிந்து, மங்கிய ஒளியில் மஞ்சளாகவும், யைளிர் சிைப்பாகவும், ‘யைண் வமயாகவும் தங்கள் ைண் ணத்வத மாற்றி மாற்றி எங்கதளாடு விவளயாட விவழந்தனதைா என எண் ணத் ததான் றியது. ஐந்து, பத்து, பதிவனந்து....... நிமிடங்கள் நகர்ந்து யகாண் தடயிருந்தன. என்னுவடய நண் பர் இடத்வத விட்டு எழுந்திருப்பார் என் ற நம்பிக்வகவய இழந்து விட்தடன் . யபாறுத்துப் யபாறுத்துப் பார்த்து கவடசியாகக் தகட்தடவிட்தடன் , “தபாகலாமா? “ “சற்று உட்காரலாதம....?” என் வகவயப் பிடித்து இழுத்து உட்காரவைத்து விட்டார். விடுவித்துக் யகாண் டு தபாக முடியவில்வல. தைறு ைழியின் றி உட்கார்ந்ததன் . எனக்குத் யதரியும் அைருவடய ‘சற்று’ என் பதும் ‘சற்தற’ அல்ல. தபசாமல் உட்கார்ந்து யைறுத்துப் தபாதனன் . திடீயரன நண் பர் தகட்டார், “பார்.....அயதன்ன?” நானும் பார்த்ததன் ...... மூடுபனியின் யைண் வமயில் சற்று தூரத்தில் கருப்பு உருைம் ஒன்று எங்கவள தநாக்கி ைந்துக் யகாண் டிருந்தது............... ” யாதரா” ........என் தறன் . இன்னும் யகாஞ்சம் யநருங்கி (மூன்று கை தூரத்தில்) ைந்தபின் யதளிைாகத் யதரிந்தது. அைன் ஒர் சிறுைன் . யைட்டப்படாமல் தவலமுடி நீ ண் டு ைளர்ந்திருந்தது, காலணிகள் கூட இல்லாத யைற்றுப் பாதங்கள், பனியினின்று தவலவயப்பாதுகாக்க...........ஒன்றுதம இல்வல. ஓரு அழுக்குக் கிழிசல் சட்வட மட்டும் உடம்பில் யதாங்கிக் யகாண் டிருந்தது. அைன் கால்கள் எங்தக தபாகின் றன? அைன் எங்தக தபாகிறான் ? இடது புறமா? ைலது புறமா?............... எங்தகா தபாய்க் யகாண் டிருந்தான் ............ அருகிலிருந்த சுங்கச்சாைடியின் லாந்தர் (மண் யணண் யணய் விளக்கு) யைளிச்சத்தில் அைவனப் பார்த்ததன் . பத்து ையதிருக்கும் அைனுக்கு, நல்ல சிைந்த நிறம்,அழுக்கினால் கருப்பாய்த் யதன் பட்டான் . இந்தச் சிறு ையதிதலதய யநற்றியில் சுருக்கங்கள் விழுந்திருந்தன.
சூனியம் (யைறுவம) குடியகாண்
ட அழகான கண் கள். கீதழ உள்ள நிலம், நாற்புறமும் சூழ்ந்துள்ள பனிமூட்டம், எதிதர இருக்கும் நீ ர்நிவல (வநனீதால்) மனித நடமாட்டதம இல்லாத இரவு, இவைகளுள் எவதயுதம அைன் பார்த்ததாகத் யதரியவில்வல. தன் காலடியில் உள்ள நிகழ்காலத்வத மட்டுதம பார்த்துக்யகாண் டிருந்தான் . நண் பர் குரல் யகாடுத்தார், “ஏய் “ அைன் தன் யைறிச்தசாடிய பார்வைவய அைர் பக்கம் திருப்பினான் . “உலகதம உறங்கி விட்டது. நீ எங்தக திரிந்து யகாண் டிருக்கிறாய் ?” சிறுைன் தபசாமல், தபசும் முகத்ததாடு நின் றிருந்தான் . “எங்தக படுத்துத் தூங்குைாய் ? “ “இங்தகதான் எங்காைது.” “தநற்று எங்தக தூங்கினாய் ?” “கவடயில்” “இன்று ஏன் அங்கு தபாகவில்வல ?” “தைவலயிலிருந்து தபாகச் யசால்லி விட்டார்கள். “ “என்ன தைவல ?” “எல்லா தைவலயும், பதிலுக்கு ஒரு ரூபாயும், மீந்த எச்சில் சாப்பாடும்.” “மறுபடி தைவல யசய்ைாயா ?” “ம்” “யைளியூருக்கு ைருைாயா ?” “ம்” “இன்று என்ன சாப்பிட்டாய் ? “ “சாப்பிடவில்வல.” “இப்தபாது சாப்பாடு கிவடக்குமா ?” “கிவடக்காது.” “சாப்பிடாமதலதய படுத்து விடுைாயா? “ “ம்” “எங்தக ?” “இங்தகதான் எங்காைது. “ “இதத துணியுடனா? “ சிறுைன் மறுபடி கண் களால் தபசி ைாய்தபசாமல் நின் றிருந்தான் . அைனது கண் கள் தகட்பது தபாலிருந்தது, “எப்படிப்பட்ட முட்டாள் தனமான தகள்வி.” “ அம்மா—அப்பா இருக்கிறார்களா ?” “ ம், பதிவனந்து தகாஸ தூரத்தில், கிராமத்தில். “ “நீ ஓடி ைந்து விட்டாயா ? “ “ ம் “ “ஏன் ?“
“ எனக்கு அதநக
சதகாதர—சதகாதரிகள், அப்பா—அம்மா எல்லாரும் சாப்பாடில்லாமல் பசிதயாடிருந்தனர். அம்மா அழுது யகாண் தட இருந்தாள். அதனால் ஓடி ைந்துவிட்தடன் . இன் யனாருத்தனும் என்னுடன் கிராமத்திலிருந்து ைந்தான் , என்வன விட ையதில் சற்று மூத்தைன் . அைன் இப்தபாது இல்வல. “ “ எங்தக தபானான் ?” “ யசத்துப் தபானான் . “ இந்தச் சிறு ையதிதலதய அைன் சாவைப் பார்த்து விட்டான் . ஆச்சரியம் கலந்த தைதவனயுடன் தகட்தடன் , “ என்ன, யசத்துவிட்டானா? “ “ஆமாவமயா, முதலாளி அடித்தார். அைன் யசத்துப் தபானான் . “ “ எங்களுடன் ைா.” அைன் எங்களுடன் நடக்கத் யதாடங்கினான் . நாங்கள் ைக்கீல் ததாழர் தங்கியிருந்த யசாகுசு விடுதிக்குப் தபாதனாம். அைவர அவழத்ததாம், அைர் தன் அவறயிலிருந்து இறங்கி ைந்தார். விவலயுயர்ந்த கஷ் மீர் ஷால்வை தபார்த்தியிருந்தார். கம்பளக்காலுவறகள், காலணிகள், குரலில் அலட்சியமும், அலுப்பும், “ மறுபடி நீ ங்கள்........? யசால்லுங்கள் என்ன விஷயம் ? “என் றார். “ உங்களுக்கு தைவலக்கு ஆள் ததவையல்லைா? இததா இந்தப் வபயன் .......” “ எங்கிருந்து அவழத்து ைந்தீர்கள்? இைவன உங்களுக்குத் யதரியுமா ? “ “யதரியும், இைன் நம்பிக்வக துதராகம் யசய்ய மாட்டான் . “ “இந்த மவலைாழ் மக்கள் மிகவும் யபால்லாதைர்கள். அைர்களது பிறவிக்குணம் அைர்கவள விட்டுப் தபாகுமா என்ன? நீ ங்கதளா இப்படி ஒரு வபயவன அவழத்து ைந்து தைவலக்கு வைத்துக் யகாள்ளச் யசால்கிறீர்கள்.” “ நம்புங்கள், இந்தப்வபயன் மிகவும் நல்லைன் . “ “ என்ன நீ ங்கள்? மிக நன் றாயிருக்கிறது உங்கள் தபச்சு............ முன் பின் யதரியாத எைவனதயா யகாண் டு ைந்து.............. நாவளக்தக இைன் என்னயைல்லாம் எடுத்துக்யகாண் டு மாயமாகி விடுைாதனா ........... யார் கண் டது?” “ நீ ங்கள் நம்புைதாகதை இல்வலதய......என்ன யசய்ைது ?” “ நம்புைதாைது ....... மண் ணாங்கட்டி....... நல்ல தைடிக்வக, நான் இப்தபாது தூங்கப் தபாகிதறன் . “ அைர், யசாகுசு மிக்க ைசதியான தனது ைாடவக அவறக்குள் புகுந்து கதவை அவடத்துக் யகாண் டு விட்டார். சிறுைன் சற்தற நின் றான் . நான் யசய்ைதறியாது குழம்பிப் தபாதனன் . “நாவள காவல பத்து மணிக்கு ‘த ாட்டல் டி பை்’ வுக்கு ைா” என் தறன் . அைனிடம் எந்த விதமான சலனமுமில்வல. திரும்பினான் , உயிரற்ற சை நவட நடந்தான் , பனிமூட்டத்தில் யமள்ள யமள்ள மவறந்து விட்டான் . நாங்களும் எங்கள் த ாட்டவல தநாக்கிப் பயணித்ததாம். பனிக்காற்று ஊசிவயப் தபான்று அணிந்திருந்த கம்பளிக் ‘தகாட்’ வடக் கடந்து உள்ளிறங்கி ‘அம்பு’ தபால் துவளத்தது. நண் பர் யைடயைடத்தைாறு யசான்னார், ”கடுவமயான குளிர், அைனிடம் தபாதுமான துணி ்கள் கூட இல்வல.” நான் தத்துைம் தபசிதனன் , “இது உலகமப்பா, ைா, முதலில் படுக்வகக்கு
யசன்று தபார்த்திக் யகாண்
டு குளிரிலிருந்து விடுபட்டுப் பின் மற்றைவரப் பற்றி சிந்திக்க லாம்.” ைருந்தியைாறு நண் பர் யசான்னார், “ சுயநலம் ! என்ன தைண் டுமானாலும் யசால்லுங்கள், இயலாவமயயனச் யசால்லுங்கள், இரக்கமின்வம எனச் யசால்லுங்கள், மனிதத் தன்வமயின்வம எனச் யசால்லுங்கள். “ அடுத்த நாள் வநனீதால்—சுைர்கத்தின் ஏததா ஒரு அடிவம விலங்கின் அருவம வமந்தன் -------அந்தச் சிறுைன் குறிப்பிட்ட தநரத்தில் நாங்கள் தங்கியிருந்த த ாட்டலுக்கு ைரவில்வல. நாங்கள் எங்கள் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் முடித்துக் யகாண் டு கிளம்பிவிட்தடாம். அந்தச் சிறுைனுக்காகக் காத்திருப்பது அைசியமாகத் ததான் றவில்வல. ைாகனத்தில் ஏறும்தபாது தகள்விப்பட்தடாம், “தநற்றிரவு ஒரு மவலைாதிச் சிறுைன் சாவலதயாரத்தில் மரத்தடியில் குளிரில் விவறத்து இறந்து தபானான் .” இறப்பதற்கு அைனுக்கு அதத இடம், அதத பத்து ையது, அதத கிழிந்த அழுக்குச் சட்வட மட்டுதம -------- கிவடத்தன. மனித உலகம் அைனுக்கு இவைகவள மட்டுதம அளித்தது. தகைல் யசான்னைர்கள் இவதயும் யசான்னார்கள், “ பாைம், அந்த ஏவழச் சிறுைனின் முகம், மார்பு, வகமுட்டிகள், கால்கள் ஆகியைற்றின் மீது பனியின் யைண் வமயான, யமல்லிய தபார்வை ஒட்டியிருந்தது.” உலகத்தின் இரக்கமற்ற சுயநலத்வத மவறப்பதற்காக இயற்வக யைண் வமயான, குளிர்ந்த தபார்வைவய அந்த சைத்தின் தமல் தபார்த்துைதற்காக யநய்தததா !!!!!!!!!!!!!????????????????!!!!!!!!!!!!!!!!!????????? எல்லாம் தகள்விப்பட்ட பின் நிவனத்ததன் --------- ‘ அைரைர்தம் தவலவிதி.’ ‘ அைரைர்தம் பாக்கியம்.’ ‘ அைரைர் யகாடுத்துவைத்தது’ ‘ அைரைர்தம் அதிர்ஷ் டம்’ ‘ தவல எழுத்து ‘ ----------------------------------------------------- • என்ன அநியாயம்? அச்சிறுைனுவடய நிவலவயப் பார்த்த பின்னும் அைவன தங்களுடன் அவழத்து ைந்து தங்க வைத்திருந்து உதைாதது தைறல்லைா? தவலயயழுத்தின் மீது பழி சுமத்துைது தகுமா ? அைன் இறப்பதற்கு அைர்கள் காரணமல்லைா ? மனிதர்கள் மனிதத்தன்வமவய இழந்துவிட்டனரா? ஆண் டைா! இது உன் விவளயாட்டுகளுள் ஒன் றா? கலியுகத்தின் தன்வமயா? ‘ விவட யதரியவில்வல. ‘ --------------------------------------------------------------------
Anzeige