Diese Präsentation wurde erfolgreich gemeldet.
Wir verwenden Ihre LinkedIn Profilangaben und Informationen zu Ihren Aktivitäten, um Anzeigen zu personalisieren und Ihnen relevantere Inhalte anzuzeigen. Sie können Ihre Anzeigeneinstellungen jederzeit ändern.

தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்

2.042 Aufrufe

Veröffentlicht am

Veröffentlicht in: Präsentationen & Vorträge
 • Als Erste(r) kommentieren

தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்

 1. 1. முனைவர்.இராம.கி. சென்னை, இந்தியா வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ 27ஆம் ஆண்டு விழா மசயிண்ட் லூயிசு தெிழர் பதாற்றமும் மொழியுறவுகளும்
 2. 2. உவரமுகம் • உலகில் இன்று ஏறத்தாழ 10 ககாடித் தமிழர் இருக்கிறாசரன்று சொல்லப்படுகிறது. • வரலாற்றியலுனம பார்த்தால் இன்னுங்கூட இவ்சவண்ணிக்னக சபருகியிருக்கும். • இது ஏன் சுருங்கியது, சுருங்குகிறது? தமிழர் கதாற்றசமது? தமிழின் சமாழியுறவுகள் யானவ? • இக்ககள்விகளுக்காை வினடமுயற்ெிகனை இவ்வுனரயிற் காண முயல்கிகறாம்.
 3. 3. மொழியுறவு - 1 • தமிழுக்கு மிக செருங்கியது மனலயாைம். • ஒரு காலத்தில் இது வட்டார சமாழி. அைவிற்கு மீறிய ெங்கதக் கலப்பிற் கபச்சுெனட மாறி, அறிவாைிகள் முயற்ெியால், கிரந்த வழி புது எழுத்னதக் சகாணர்ந்து, 400 ஆண்டுகள் முன் தைி சமாழி ஆைது. (தமிழர் ொடும் 2/3 ஆைது. வட்டார வழக்கு தைிசமாழியாகப் புது எழுத்து வழக்கக சபரும் வினையூக்கியாகும்.) • (இன்று ெம் கண்சணதிகர, தமிங்கிலம், படித்கதாரினட கபச்சு சமாழியாகி அைவு மீறிய ஆங்கிலக் கலப்பில், உகராமவழி புதுஎழுத்துக் சகாணர்ந்து, அறிவாைிகைால், ஒருங்குறிச் கெர்த்தியத் (unicode consortium) துனண சகாண்டு தைிசமாழியாக முயல்கிறது. இன்னும் 10 ஆண்டுகைில் ஒருகவனை இது ெடக்கினும் ெடக்கும்.)
 4. 4. மொழியுறவு - 2 • மனலயாைத்திற்கு அடுத்துத் தமிகழாடு செருங்கியது கன்ைடம்.  (பழங்கன்ைடம் தமிழர்க்கு ென்றாககவ புரியும்)  (ஏறத்தாழ 1.25/1.50 ககாடித் தமிழர் இன்று திகிைர் என்றாகிப் கபாைார். அவனர ஏதிலிகைாக்கி மற்ற தமிழர் கவடிக்னக பார்த்து ெிற்கிகறாம்.) • அடுத்தது சதலுங்கு,  (1954இல் 95/98% தமிழ் கபெிய ெித்தூர், செல்லூர் மாவட்டங்கள் - அருவா வடதனல ொடு - இன்று முழுதும் சதலுங்காய் மாறிப் கபாய்விட்டை. என்ை செய்கிகறாம்?)
 5. 5. மொழியுறவு - 3 • அப்புறம் மற்ற திராவிடக் குடும்ப சமாழிகள்.  (இத்சதாடர்புகள் அறுந்துசகாண்கட வருகின்றை.ஆந்திரம், ஒடிொ, ெட்டிசுகர், ொர்க்கண்ட், கமற்கு வங்கம் - இவற்றில் யானரக் கண்டுசகாள்கிகறாம்?) • இன்னும் ெற்று விலகியது பஞ்ெ திராவிட சமாழிகைில் உள்ைதாய் 1000 ஆண்டுகள் முன் சொல்லப்பட்ட மராட்டியும், குெராத்தியும்.  (இன்று இனவ இந்கதா-ஆரிய சமாழிகைாககவ கருதப்படுகின்றை. இவற்கறாடிருந்த சதாடர்பு முற்றிலும் அறுந்து கபாைது. தமிழரிற் பலரும் “சதாடர்புண்டா?” என்று வியப்புடன் விைவுகிறார்.)
 6. 6. மொழியுறவு – 4 • இகதெினல தான் ஊற்றிற் திராவிடத் கதாற்றங் காட்டும் ெிங்கைத்கதாடும்.  (இனதயும் இந்கதாஆரிய சமாழியாய் வனரயறுக்கிறார். ெிங்கைர் ஒருவனகயிற் தமிழருக்குப் சபண்வழி உறவிைர். இன்று ெினல அடிகயாடு கவறு. ஈழத்தில் ொரிொரியாய்த் தமிழர் சமாழித்சதாடர்பு அறுத்துச் ெிங்கைராகிறார்.) • இந்துசுத்தாைி முதற்சகாண்டு இந்திய சமாழிகள் பலவும் “ொன் அவனுக்குக் சகாடுத்கதன்” என்கற அனமயும். “ொன் சகாடுத்கதன் அவனுக்கு” - இந்தியத் துனணக்கண்டத்துள் மிக அரிது.  அப்படியாைால் தமிழர் யார்? அறிவியலின் படி அவர் கதாற்றம் எங்கு ெடந்து, எப்படித் தமிழகத்துள் வந்து கெர்ந்தார்? அவனரச் சுற்றிய சமாழியுறவுகள் என்ை? ெற்று ஆழ்ந்து பார்ப்கபாம்.
 7. 7. இனப்மேயர் சபாதுவாக ஓரிைத்திற்குப் சபயர் ஏற்படுவது: 1. இயற்னக அனமப்பால். (இங்கலீசு, ொக்ெைியன், இந்தியர், கருொடர்/கன்ைடர், அரவர்) 2. தினெயால். (வடுகு/சதனுகு, குடகு, படகர்) 3. இைக்குழு அனடயாைங்கைால். (கெரர், கொழர், பாண்டியர், ொதவா கன்ைர், கவைிர்) 4. கபசும் சமாழியால். பலுத்தது பாலி; கனதத்தது கதம் (பாகதம், ெங்கதம், செங்கதம், மாகதி, அறுத்த மாகதி); சமாழிந்தது சமாழி (தம் சமாழி > தமிழ்; [தம் சமாழியிலாக் கூட்டத்னத அணுனகயிற்றான் தம் சமாழிக்குப் சபயரிடும் கதனவ எழும்.] (தமிழம் > தமிைம் > தமிடம் > த்ரமிடம் > த்ரவிடம்)
 8. 8. தெிழர் ெரபுகள் - 1 தமிழர்/திராவிடருக்கு கமலுஞ் ெில மரபுகளுண்டு: 1. தாய்த்சதய்வ வழிபாடு. 2. உறவுக்குள் திருமணம். 3. (இன்று மத அனடயாைங்கைாகினும் ஒரு காலத்தில் இைக்குழுக்கனைக் குறித்த) ெந்தைம், மஞ்ெள்/குங்குமம், திருெீற்றின் சதாடர் பயன்பாடு. 4. சகாளுவுெினலச் ெிந்தனை (agglutinative thinking). 5. அணிகலன்கைின் கமல் அைவிறந்த ஈடுபாடு.
 9. 9. தெிழர் ெரபுகள் - 2 6. உரத்த கபச்சு. 7. இறந்கதானரப் புனதத்தல். 8. உணர்வுபூருவச் ெிந்தனை (மாை/அவமாைம்). 9. எட்டுக்கும் கமற்பட்ட தனலமுனற உறனவத் சதைிவாக முனறனவத்துக் கூப்பிடும் பழக்கம். 10. அைவுக்கதிகமாய்ப் பழசமாழிகள், மரபுத் சதாடர்ப் பயன்பாடு இன்றுமிருத்தல்.
 10. 10. மதால்லியல் வரலாற்றுச் மசய்திகள்-1 • புலிமான் ககாம்னப ெடுகற்கள் (சபா.உ.மு.200) • சகாடுமணம் கருப்பு/ெிவப்பு சுட்ட மண்கலங்கள், மணி கவனலப்பாடுகள். (சபா.உ.மு.350) • சபாருந்தல் தமிழிப் சபாறிப்பு, செல் கெமிப்பு, கரிம ஆண்டுக் கணிப்பு (சபா.உ.மு.490. இந்தியாவின் ஆகப் பழம் எழுத்துப் சபாறிப்பு.) • ெியதி, வினைமறுப்பு, ஐம்பூதங்கள் ஆகியவற்னற அழுத்திப் கபசும் ஆெீவிகம் ஒருகவனை தமிழகச் ெமயந் தாகைா எனும் ஐயம். (சபா.உ.மு. 600) • ெந்தர், கமாரியர், சுங்கர், கைகர், நூற்றுவர் கன்ைர் ெம காலகம ெங்க காலம். (சபா.உ.மு.600 - சபா.உ.250).
 11. 11. மதால்லியல் வரலாற்றுச் மசய்திகள்-2 • மகதம்/தமிழகம் உறவுகள்/பனககள். [கரிகாலன் I (சபா.உ.மு.460), செங்குட்டுவன் (சபா.உ.மு.80) வடசெலவு] • 50% பானலத்தினணப் பாட்டுக்கள். இராயல ெீனம வழிகய தமிழர் வடக்கக வணிகத்திற் கபாைது. (தகடூர் – படித்தாைம்/ அவுரங்காபாத் – மகதம் வனரயிருந்த தக்கணப் பானத, உத்தரப் பானத) • முத்து, பவைம், மணி, சபான் கபான்றவற்றின் ஊற்றிடமாை தமிழகத் சதாடர்பின்றி வடபுலம் இல்னல; வடபுலத் சதாடர்பின்றி தமிழகமில்னல. • சதன்கிழக்கு ஆெியாகவாடு கடல்வழித் சதாடர்பு.
 12. 12. மொழியுறவு -5 • சதால்லியல், வரலாற்றுச் செய்திகள் சவைிப்படத் தமிழ், ஆங்கில அறிவு மட்டும் பற்றாது, (குண்டு ெட்டிக்குள் குதினரகயாட்ட முடியாது.) • பாகதம், பாலி, மாகதி, அறுத்த மாகதி, ெங்கதம் கபான்றனவயும் தமிழாய்வாைர் அறியகவண்டும். (கரிகாலன் I, செங்குட்டுவன் பனடசயடுப்னப ொம் மட்டும் சொல்கிகறாம். வட ஆவணச் ொன்சறங்கக?) • தமிழ் வழக்குகளுக்கு இற்னறப் சபாருட்பாடும் அற்னறப் சபாருட்பாடும் ஒன்றல்ல. (ெில வனரயியல், சூழலியல், பழக்கவழக்கங்கள் எை எல்லாகம மாறிக் கிடக்கின்றை.) சமாழி ெிலவற்றில் மாறியும், ெிலவற்றில் மாறாதும் இருக்கிறது.
 13. 13. கடற்பகாள் - 1 • இலங்னகக்கும் இற்னறத் தமிழகத்திற்கும் இனட (1800/2000 ஆண்டுகள் முன்) இருந்த ெிலத்சதாடர்பு  ெங்க காலத்தில் இலங்னக சபரும்பாலும் தீவாக அன்றி, தீவக்குனறயாககவ இருந்திருக்கலாம். இலங்னக தான் பழந்தமிழககமா எனும் ஐயம்.  (பல (முனற ெடந்த ஆழிப்கபரனலகள், கடல்மட்டவுயர்ச்ெி, கடற்ககாள்கள். சூழியல் மாற்றங்கள், சுமத்திராகவாடு ெிலவியற் சதாடர்பு.  விரிந்த கடலாய்வு உறுதியாகத் கதனவ.) • கடலுள் அமிழ்ந்த தமிழகம் என்பது உண்னம. அது எவ்வைவு என்பதிற்றான் கருத்து கவறுபாடு.
 14. 14. கடற்பகாள் - 2
 15. 15. கடற்பகாள் - 3
 16. 16. கடற்பகாள் - 4
 17. 17. வரலாற்றிற்கு முந்வதயச் மசய்திகள் • ஆதிச்ெெல்லூர் 3-அடுக்குத் தாழிகள் (சபா.உ.மு.1850). • ெிந்து ொகரிகம் (சபா.உ.மு.3200 – 2200). • பாக்கிசுத்தான் சமகர்கர் ெின்ைங்கள் (சபா.உ.மு.9000). • இலங்னகக் குனககைில் வாழ்ந்த பலங்ககாடா மாந்தர் (34,000 ஆண்டுகள் முன்). • அத்திரம்பாக்கம் நுண்கற் கருவிகள், பழங்கற்காலச் ெின்ைங்கள் (17 இலக்கம் ஆண்டுகள் முந்னதயனவ). • இலங்னகப் பழங் கற்காலச் ெின்ைங்கள் (15-30 இலக்கம் ஆண்டுகள் முந்னதயனவ).
 18. 18. தெிழர் ேற்றிய பெவலயர் பதற்று • 20 ஆம் நூற்றாண்டில், முன்ைிருந்த பட்டனககனைப் (facts) பிறழ உணர்ந்த கமனலயர் கதற்று.  சபா.உ.மு.8000 – 3000 இல் வரலாற்றுக் காலத்திற்கு முந்னதய ெினலயில் ெடுக்கிழக்கு ஆெியா (middle east Asia), ஈரான் வழிகய இந்தியாவிற்குள் தமிழர் நுனழந்தார் தமிழகம் அவரது தாயகமல்ல. • (பாக்கிசுத்தான் பிராகுயி சமாழி ,எலானமட் சமாழிகயாடு தமிழ்த் சதாடர்பு, எலானமட் சுகமரியத் சதாடர்பு, ெிந்து திராவிட ொகரிகம்).
 19. 19. தெிழ்த்பதசிய எதிர்விவன • இகத பட்டனககனை இன்சைாரு வனகயிற் பிறழ உணர்ந்த தமிழ்த்கதெியரின் எதிர்த்கதற்று:  குமரிக் கண்டகம மாந்தன் பிறந்தகமாகும்  தமிகழ உலகின் முதற்றாய்சமாழி  காலகவாட்டத்திற் கடற்ககாள்கைால் குமரிக் கண்டம் அழிந்து, தமிழர் சதற்கிருந்து வடக்ககறி ொவலந்தீவிற் பல சமாழியராய் மாறிப் பரவிைர். • உணர்வு பூருவமாககவ இத்கதற்று எழுந்தது. தமிழ் சொற்பிறப்பியல் (etymology) தவிர, மற்ற ொன்றுகனை இந்தத் கதற்று சபரிதும் தரவில்னல.
 20. 20. குெரிக் கண்டம் -1
 21. 21. குெரிக்கண்டம் - 2
 22. 22. பதற்றுக்களின் இற்வறநிவல • இனணயத்தில் தமிழ்த்கதெியர் கூற்றின் கமற் புகழ்ச்ெியும், இகழ்ச்ெியும், அறிவியல் ொராக் கற்பனையும் மிகுந்திருக்கின்றை. தமிழர் கமனடகளும் இனத எதிசராலிக்கின்றை. • சொதுமலாைர் (neutral persons) இத்கதற்றுக்கள் பற்றிப் கபசுவனதகய தவிர்க்கின்றைர்.  இற்னறச் செய்திகள், ஆய்வின் அடிப்பனடயில் ஆய்ந்தால் இருகவறு கதற்றுக்கைிலும் தருக்க முரண்கள் (logical fallacies), பட்டனக இனடசவைிகள் (factual gaps) இருப்பனதக் காண்கிகறாம்.
 23. 23. ஈனியற் (GENETICS) மசய்திகள் - 1 • 20 ஆம் நூற்றாண்டு முடிவில், சபண்மரபு வழியும் (குறிப்பாக ெீைக் குறுனணகள் – mitachondria), ஆண்மரபு வழியும் (Y குருமியம் - Y Chromosomes) ஈைியல் ஆய்வு ெடந்து ”முகை மாந்தன் (modern man) எப்சபாழுது எழுந்தான்” என்பதில் ஒரு புதுத் தீர்கவற்பட்டது. • Y குருமிய ஆய்வின் படி, 65000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவில் முகைமாந்தர் (M168) கதான்றிைார். • அவர் சகாடிவழியில் M130 என்பார் எத்திகயாப்பியா, கொமாலியா, ஏமன், அமீரகம், ஈரான், பாக்கிசுத்தான் ெிந்து மாெிலம் வழி 50000 ஆண்டுகள் முன் இந்தியா நுனழந்தார். இவனர செய்தலார் (coastal people) என்பர்.
 24. 24. ஈனியற் (GENETICS) மசய்திகள் - 2 • கமற் கடற்கனர வழி M130 மாந்தர் தமிழகம் வந்து, கீழ்க் கடற்கனர ெகர்ந்து வங்காைம், பர்மா, மகலெியா, இந்சதாகைெியா கடந்து ஆசுத்திகரலியா கெர்ந்தார். • இந்தியரினடகய M130 என்னும் செய்தலார் 10/15%. (திராவிட சமாழி கபசும் பழங்குடியர்.) செய்தலார் எச்ெம் தமிழரிலுமுண்டு (பிரான்மனலக் கள்ைர்) • ஆசுத்திகரலியப் பழங்குடிகள் 40000 ஆண்டுகள் முன் அங்கு கெர்ந்தார். ஆசுத்திகரலியப் பழங்குடிப் கபச்ெிற்கும் தமிழுக்கும் சதாடர்பு ஆய்விற்குரியது. பல பண்பாட்டுப் பழக்கங்களும் ஒற்றுனமயுண்டு. • 9000 ஆண்டுகள் முன்னும் தமிழர் கலப்பு ஆசுத்திகரலியாவில் ெடந்துள்ைது.
 25. 25. ஈனியற் (GENETICS)மசய்திகள் - 3
 26. 26. ஈனியற் (GENETICS) மசய்திகள் - 4 • இந்தியாவுள் இரண்டாம் பரவல் 30000 ஆண்டுகள் முன். இந்தியா/பாக்கிசுத்தான் வடகமற்குக் கணவாய் வழி நுனழந்து, குறிஞ்ெி, முல்னல ெிலங்கைில் விரவிைார். இவனர ஆண்குருமிய அடிப்பனடயில் M20 என்பர். • இந்தியா முழுதும் விரவியது இதுகவயாகும். இற்னறத் தமிழரில் சபரும்பான்னம M20 கய. • மூன்றாம் பரவல் அகதவழி 10000 ஆண்டுகள்முன். ஆண் குருமிய அடிப்பனடயில் M17 என்பர். இந்தியா வடகமற்கு, ெடு மாெிலங்கைிலும், மற்ற பகுதிகைில் உயர்ொதி மக்கைிடமும் விரவிய இந்த ஈன் இந்கதா இகராப்பிய சமாழியாகராடு சதாடர்புள்ைது.
 27. 27. ஈனியற் (GENETICS)மசய்திகள் - 5
 28. 28. ஈனியற் (GENETICS)மசய்திகள் - 6 • ொலாம் மாந்தப் பரவல் வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ 3500-4000 ஆண்டுகள் முன் ெடந்தது. • இவருக்கும் M17க்கும் ஈைைவில் கவறுபாடில்னல. ெில பண்பாட்டுக் கூறுககை மாறும். ொலாம் பரவல் சதால்லியல், மாந்தவியற்படி உணரப் பட்டது. ஈைியல்வழி உறுதிசெய்யப்பட்டதில்னல. • முன்றாம், ொலாம் பரவலாைர் இந்தியரில் 8/10% இருக்கின்றைர். • ொல்வரும் கலந்கத இற்னறத் தமிழர் உருவாைார். (முன் பின்ைாய் உள்விவரங்கள், கால மாற்றங்கள் ெிறிது ஏற்படலாம்.)
 29. 29. ஈனியற் (GENETICS)மசய்திகள் - 7 • ஆகத் தமிழர் கதாற்றம் இதுதான். 50000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து தமிழகம் வந்தவர் இன்றும் சதாடர்கிறார்.  இவர் சமாழியுறவுகள் ஆப்பிரிக்கச் ொன் (San) சமாழியிற் சதாடங்கி, எத்திகயாப்பியா, கொமாலியா, ஏமன், ஈரான் (எலானமத்), ெிந்து, பிராகுயி, குெராத்தி, மராட்டி, கன்ைடம், சகாங்கணி, மனலயாைம், ெிங்கைம், சதலுங்கு, திராவிடக் குடும்பசமாழிகள் என்று கபாய், சதன்கிழக்கு ஆெியா சதாட்டு, ஆசுத்திகரலியா வனர ெீளுகின்றை. • இவ்வுறவுகள் பலவற்னற சமாழியியலார் இன்னும் ஆய்வு செய்ய வில்னல. இக்சகாடிவழி புரியாது தமினழ/தமிழனர அறிய முடியாது. • இைிகயனும் இவ்வுறவுகனைப் கபணுகவாம்.
 30. 30. உவரமுடிவு • காலகவாட்டத்தில் தமிழர் எண்ணிக்னக ஏன் சுருங்கியது, சுருங்குகிறது?  தம் சமாழினயப் கபணானம. (தமிழர்க்கு முகவரி தமிகழ. அனதயிழப்பின், தமிழரில்னல.)  தம் வரலாறு அறியானம. (தவற்றின் சதாடக்கம் இதுதான்.)  தம் ெிலந்சதானலப்பு. (ஏராைம், ஏராைம்.)  சபருமிதமின்னம; அகத சபாழுது வ ீண்சபருனம.  ஒற்றுனமக் குனறவு, தாயாதிச் ெண்னட. மாை- அவமாைச் ெிக்கல் சபரிதாகத் சதரிதல். • இவற்னற மாற்றுதல் ெம் கடனம

×