உங்களின் வியாபார வளர்ச்சிக்கு + விற்பனை அதிகரிக்க புதிதாக தொழில் தொடங்க உள்ள மற்றும் தொழில் செய்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தேவையான தொழில்வளக்கலை பயிற்சி. சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருந் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் இல்லாமல் அங்கிகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் முகவர்கள் போன்ற அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அவர்களுக்கு தேவையான தொழில்வளக்கலை மற்றும் விற்பனைக்கலை பயிற்சி. எந்த சூழ்நிலையில் எந்த மாதிரியான பயிற்சி 1. உங்கள் தொழில் மேம்பட்ட நிலையில் இருக்கும் பொழுது நீங்கள் மேலும் உங்கள் தொழிலை மேம்படுத்த தேவையான பயிற்சிகள். 2.தொழில் முறை போட்டிகள் அதிகம் இருக்கும் பொழுது தேவையான பயிற்சிகள். 3.தொழில் முறை நேருக்கு நேரான போட்டிகள் இருக்கும் பொழுது தேவையான பயிற்சிகள். 4.குழப்பமான சூழ்நிலைகளை கையாள தேவையான பயிற்சிகள். 5.இழந்த நம்பிக்கையை திரும்ப பெற தேவையான பயிற்சிகள். 1.துறை சார்ந்த பயிற்சி # விற்பனை அதிகரிக்க..... # மார்க்கெட்டிங் துறை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான வழிகாட்டுதல். # புதிய தயாரிப்புகளை சந்தைபடுத்த தேவையான ட்ரைனிங் ....... # உங்கள் தயாரிப்புகளுக்கு தனி ப்ரண்ட் அங்கிகாரம் பெற தேவையான ட்ரைனிங் .... # ஸ்டார்ட் அப் தொழில் அமைப்புகளுக்கு தங்கள் தயாரிப்புகள் மார்க்கெட்டிங் செய்ய தேவையான அனைத்து மார்க்கெட்டிங் ட்ரைனிங் நாங்கள் உங்களுக்கு தருகிறோம் # புதிதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொழுது கவனிக்க தேவையான விஷயங்கள். # ஒவ்வொரு நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொழில் முறை உறவுகள் பற்றிய தெளிவான விளக்கம். # ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள போட்டிகளை சமாளிக்க தேவையான முறைகள் பற்றிய பயிற்சி 2. உங்கள் தனித்திறன் மேம்படுவதற்கு தேவையான தனித்திறன் பயிற்சி. இது உங்கள் பணியாட்களுக்கும் பயன் அளிக்கும். அவர்களுக்கு தேவையான முறையில் பயிற்சி அளித்து உங்கள் தொழில் மேம்பட உதவும். # தாழ்வு மனப்பான்மை மாற தேவையான பயிற்சி # ஆளுமை திறன் மேம்பாடு பயிற்சி # மனச்சோர்வு நீங்க தேவையான பயிற்சி அறிவு = ஆற்றல் = நம்பிக்கை = வெற்றி எங்கே? உங்களுக்கா உங்களிடத்தில். எப்பொழுது? உங்கள் வெற்றிக்கான நாளை நீங்களே தீர்மானியுங்கள். நாளைய அறிவு இன்றய வெற்றி. அணுகவும் கௌசிகா கன்சல்டண்சி ர.ராஜாராம் - 9865118262 kowshikaa2009@gmail.com