SlideShare ist ein Scribd-Unternehmen logo
1 von 8
Downloaden Sie, um offline zu lesen
பாகம் - 1

ஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்

பின்னணி குரல்
DR.GIRIJA NARASIMHAN
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

1
ேிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜே.ஜக, கிருஷ்ணாேி,
ஜே.கிருஷ்ணமூர்த்தி என்றறல்லாம் அறியப்படும் இவர் இந்த
நூற்றாண்டின் எண்ணப்படஜவண்டிய சிந்தனனயாளர்களில்
ஒருவர்.மனிதனின் முழு விடுதனலக்கு பாடுபட்ட உன்னத
மனிதர். தன்னன எந்த இனத்துடஜனா,நாட்டுடஜனா, றமாழிப்
பிரிவிஜனாஜடா ஜசர்த்துக் றகாள்ளாத உண்னமயான உலக
மனிதர் .ேிட்டு கிருஷ்ணமூர்த்தி 11 ஜம மாதம் 1895 ஆம் ஆண்டு
மதனப்பள்ளி என்ற சிற்றூரில்(தற்ஜபாது சித்தூர் மாவட்டம்)

பிறந்தார். இவரும், இவருனடய அண்ணனும் இளம்பிராயத்தில்,
டாக்டர். அன்னிறபசன்ட் அம்னமயாரால் உருவாக்கப்பட்ட
திஜயாசபிகல்

அனமப்பில் இனணந்தார்கள். டாக்டர்.

அன்னிறபசன்ட், ேிட்டு கிருஷ்ணமூர்த்தி “உலகின் ஆசிரியர்”
என்பனத கணித்து அறிவித்தார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

2
அதற்காக " Order of the Star in the East" என்ற உலக அனமப்னப
(world-wide organization) ஏற்படுத்தி, அதில் தனலனம றபாறுப்பு
ஏற்க றசய்தார். 1929 ஆம் ஆண்டு தனலனம
றபாறுப்புகளிருந்து விடுப்பட்டு, எல்லா பணம் மற்றும்

அன்பளிப்பாக வந்த றசாத்துக்கனள றகாடுத்து விட்டு,
ஏறக்குனறய 60 ஆண்டுகள் அதாவது 17 பிப்ரவரி 1986 ,
அதாவது இறக்கும் வனர உலகம் முழுவதும் மிகப்றபரிய
மக்கள் கூட்டத்திற்கும், எண்ணத்தில் மாற்றம் ஜதனவப்படும்
மக்களுக்கும் றசாற்ப்றபாழியாற்றி வந்தார்..
இவர் ஒழுங்கு படுத்தப்பட்ட எந்த மதத்னதயும் நிராகரிக்க
ஜவண்டும் என்றார்..ஒழுங்குபடுத்தலில் ஊழல்

மண்டிக்கிடக்கிறது என்றார். உண்னமக்கு பானதயில்னல
என்றார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

3
குரு என்பவனன முழுவதும் நிராகரி என்றார். உனக்கு நீதான்
வழிகாட்டி என்றார். கிருஷ்ணமூர்த்தி என்ற மனிதன்
முக்கியமில்னல அவன் றசால்வதில் உண்னமனயக் கண்டால்
அவ்வுண்னமனயக் காத்து னவயுங்கள் என்றார்.இந்த
நூற்றாண்டு இனளஞர்களுக்கு அவர் றசால்லும் முக்கிய
றசய்தி, ஜகள்வி ஜகளுங்கள் என்பதுதான்.எந்த
தனலனமனயயும் ஜகள்வியின்றி ஒத்துக் றகாள்ளாதீர்கள்
என்றார். ஜகட்கும் ஜகள்வி உக்கிரமாக இருந்தால் அது

தன்னுள் பதினல னவத்திருக்கும் என்றார். ஜகள்வி ஜகட்க
பயப்படுபவன்தான் மற்றவர் தனலனமனய ஏற்றுக்
றகாள்கிறான் என்கிறார். றமய்கீ ர்த்தி கண்டு காலில் விழும்
இந்தியர்கனள எழுப்பி தன்மானம் றகாள்ளுங்கள் என்றார். என்
னகனயப் பிடியுங்கள் கால் ஜவண்டாம் என்றார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

4
பாலகனாக இருக்கும் ஜபாஜத இந்தியாவிலிருந்து றபயர்த்து
எடுக்கப் பட்ட வித்து இது.தாய் றமாழி மறக்கடிக்கப்பட்டு,
ஆங்கிலம் கற்று அதிஜலஜய கனடசிவனர ஜபசி
ஆங்கிலத்திற்கு றசழிப்பு ஜசர்த்த இந்திய வித்து இது.
ஆலமாய் கலிஜபார்னியா ஒஹாய்யில் வளர்ந்து உலகிற்கு
நிழல் தந்தது. இவர் வளர்ந்த காலமும் புரட்சிகள் மலர்ந்த
காலம். இவரது சகாக்கலாக ஆல்டஸ் ஹக்ஸ்லி,
றபர்னாட்ஷா, ஜோஸப் ஜகம்பல், சார்ளி சாப்லின்,

தலாய்யிலாமா.. இப்படி.எல்ஜலாரிடம் பழக்கமுண்டு. இவரது
நட்பில் னமல்கல் பதித்தவர் ஆங்கில விஞ்ஞானி ஜடவிட்
பாம். இவருடன் ஜசர்ந்து இனணந்து றசய்த உனரயாடல்கள்
வாழ்வின் அர்த்தத்னதத் ஜதடும் எல்ஜலாரும் ஜகட்க/படிக்க
ஜவண்டிய றசய்தி.
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

5
ஜே.ஜக குழந்னதயின் கல்வியில் றபரிதும் ஈடுபாடு
றகாண்டிருந்தார். றபாருள் முதல் ஜநாக்கு றகாண்ட
ஜமனல நாட்டு கல்வி முனறனய றபரிதும் ஜகள்விக்கு
உள்ளாக்குகிறார். கல்வி என்பது றபாறானம, ஜபாட்டி
இல்லாத, எந்த பந்தயமுமில்லாத இயற்னகயான
ஜதடுதலுடன் அனமய ஜவண்டும் என்றார். அறிவும்
அன்பும் ஒன்று என்றார். சிந்தனன இருக்க ஜவண்டிய
இடத்தில் இருந்தால் வாழ்வு அறிவின் அப்பாற்பட்டதாய்

அனமயும் என்றார். சிந்தனனதான் வாழ்வு என்னும்
ஜபாது "தான்" என்ற அகங்காரம்தான் நிற்கும் என்றார்.
இந்த "தான்" நினலதான் இவ்வுலகின் அத்தனன
துன்பத்திற்கும் ஆதாரம் என்றார். உலகின் பிரிவுகள்
ஜதான்றும் இடம் சிந்தனன என்றார்.
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

6
ஜவறு படும் இரு சிந்தனனகள் வன்முனறயின் ஜதாற்றுவாய்
என்றார். உலகும், மனிதனும் பிரிக்க பட முடியாத
முழுனமயானனவ என்றார். நாம் ஜபாடும் அத்தனன
சட்டங்களும், எல்னலக் ஜகாடுகளும் அர்த்தமற்றனவ என்றார்.
மனிதன் பூரணம் அனடயும் ஜபாது ஜதான்றும் ஆழ்ந்த
அனமதியில் இனறனம குடி றகாண்டு இருக்கும் என்றார்.
ஜே.ஜக. ஜபாதனனகனள குறள் வடிவில் சுருக்கிச் றசால்லவும்
என்று ஜகட்ட ஜபாது,*நீ*** இருக்கும் வனர, *மற்றது***

இருக்காது என்றார். இந்த *மற்றது* ** மனிதாபிமானம், அன்பு,
இனறனம, கருனண, வாத்ஸல்யம், பாசம் என்று
எதுவாகஜவணும் அனமயும். ஜே.ஜக. இந்த நூற்றாண்டின்
(மதப்) புரட்சியாளர். அவர் சிந்தனனகள் ஆழ்ந்து ஆராயத்
தக்கன
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

7
பாகம் -1
சுபம்
பின்னணி குரல்
டாக்டர். கிரிோ நரசிம்மன்

8

Weitere ähnliche Inhalte

Mehr von Girija Muscut

Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songGirija Muscut
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil songGirija Muscut
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songGirija Muscut
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaGirija Muscut
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningGirija Muscut
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Girija Muscut
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Girija Muscut
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionGirija Muscut
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Girija Muscut
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateGirija Muscut
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLGirija Muscut
 
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningRanga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningGirija Muscut
 
MS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberMS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberGirija Muscut
 
MS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designMS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designGirija Muscut
 
ms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipGirija Muscut
 
Ms access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableMs access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableGirija Muscut
 
OER UNIT 5 SQL MODEL CLAUSE
OER UNIT 5 SQL MODEL CLAUSEOER UNIT 5 SQL MODEL CLAUSE
OER UNIT 5 SQL MODEL CLAUSEGirija Muscut
 
OER UNIT 4 PARTITION
OER UNIT 4 PARTITIONOER UNIT 4 PARTITION
OER UNIT 4 PARTITIONGirija Muscut
 
Mehr von Girija Muscut (20)

Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan song
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
 
Rama Nama Bhajan
Rama Nama BhajanRama Nama Bhajan
Rama Nama Bhajan
 
Saratha devi song 1
Saratha devi song 1Saratha devi song 1
Saratha devi song 1
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaning
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solution
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
 
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningRanga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
 
MS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberMS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, number
 
MS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designMS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query design
 
ms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationship
 
Ms access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableMs access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create table
 
OER UNIT 5 SQL MODEL CLAUSE
OER UNIT 5 SQL MODEL CLAUSEOER UNIT 5 SQL MODEL CLAUSE
OER UNIT 5 SQL MODEL CLAUSE
 
OER UNIT 4 PARTITION
OER UNIT 4 PARTITIONOER UNIT 4 PARTITION
OER UNIT 4 PARTITION
 
Part1 jk

  • 1. பாகம் - 1 ஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம் பின்னணி குரல் DR.GIRIJA NARASIMHAN பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 1
  • 2. ேிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜே.ஜக, கிருஷ்ணாேி, ஜே.கிருஷ்ணமூர்த்தி என்றறல்லாம் அறியப்படும் இவர் இந்த நூற்றாண்டின் எண்ணப்படஜவண்டிய சிந்தனனயாளர்களில் ஒருவர்.மனிதனின் முழு விடுதனலக்கு பாடுபட்ட உன்னத மனிதர். தன்னன எந்த இனத்துடஜனா,நாட்டுடஜனா, றமாழிப் பிரிவிஜனாஜடா ஜசர்த்துக் றகாள்ளாத உண்னமயான உலக மனிதர் .ேிட்டு கிருஷ்ணமூர்த்தி 11 ஜம மாதம் 1895 ஆம் ஆண்டு மதனப்பள்ளி என்ற சிற்றூரில்(தற்ஜபாது சித்தூர் மாவட்டம்) பிறந்தார். இவரும், இவருனடய அண்ணனும் இளம்பிராயத்தில், டாக்டர். அன்னிறபசன்ட் அம்னமயாரால் உருவாக்கப்பட்ட திஜயாசபிகல் அனமப்பில் இனணந்தார்கள். டாக்டர். அன்னிறபசன்ட், ேிட்டு கிருஷ்ணமூர்த்தி “உலகின் ஆசிரியர்” என்பனத கணித்து அறிவித்தார். பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 2
  • 3. அதற்காக " Order of the Star in the East" என்ற உலக அனமப்னப (world-wide organization) ஏற்படுத்தி, அதில் தனலனம றபாறுப்பு ஏற்க றசய்தார். 1929 ஆம் ஆண்டு தனலனம றபாறுப்புகளிருந்து விடுப்பட்டு, எல்லா பணம் மற்றும் அன்பளிப்பாக வந்த றசாத்துக்கனள றகாடுத்து விட்டு, ஏறக்குனறய 60 ஆண்டுகள் அதாவது 17 பிப்ரவரி 1986 , அதாவது இறக்கும் வனர உலகம் முழுவதும் மிகப்றபரிய மக்கள் கூட்டத்திற்கும், எண்ணத்தில் மாற்றம் ஜதனவப்படும் மக்களுக்கும் றசாற்ப்றபாழியாற்றி வந்தார்.. இவர் ஒழுங்கு படுத்தப்பட்ட எந்த மதத்னதயும் நிராகரிக்க ஜவண்டும் என்றார்..ஒழுங்குபடுத்தலில் ஊழல் மண்டிக்கிடக்கிறது என்றார். உண்னமக்கு பானதயில்னல என்றார். பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 3
  • 4. குரு என்பவனன முழுவதும் நிராகரி என்றார். உனக்கு நீதான் வழிகாட்டி என்றார். கிருஷ்ணமூர்த்தி என்ற மனிதன் முக்கியமில்னல அவன் றசால்வதில் உண்னமனயக் கண்டால் அவ்வுண்னமனயக் காத்து னவயுங்கள் என்றார்.இந்த நூற்றாண்டு இனளஞர்களுக்கு அவர் றசால்லும் முக்கிய றசய்தி, ஜகள்வி ஜகளுங்கள் என்பதுதான்.எந்த தனலனமனயயும் ஜகள்வியின்றி ஒத்துக் றகாள்ளாதீர்கள் என்றார். ஜகட்கும் ஜகள்வி உக்கிரமாக இருந்தால் அது தன்னுள் பதினல னவத்திருக்கும் என்றார். ஜகள்வி ஜகட்க பயப்படுபவன்தான் மற்றவர் தனலனமனய ஏற்றுக் றகாள்கிறான் என்கிறார். றமய்கீ ர்த்தி கண்டு காலில் விழும் இந்தியர்கனள எழுப்பி தன்மானம் றகாள்ளுங்கள் என்றார். என் னகனயப் பிடியுங்கள் கால் ஜவண்டாம் என்றார். பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 4
  • 5. பாலகனாக இருக்கும் ஜபாஜத இந்தியாவிலிருந்து றபயர்த்து எடுக்கப் பட்ட வித்து இது.தாய் றமாழி மறக்கடிக்கப்பட்டு, ஆங்கிலம் கற்று அதிஜலஜய கனடசிவனர ஜபசி ஆங்கிலத்திற்கு றசழிப்பு ஜசர்த்த இந்திய வித்து இது. ஆலமாய் கலிஜபார்னியா ஒஹாய்யில் வளர்ந்து உலகிற்கு நிழல் தந்தது. இவர் வளர்ந்த காலமும் புரட்சிகள் மலர்ந்த காலம். இவரது சகாக்கலாக ஆல்டஸ் ஹக்ஸ்லி, றபர்னாட்ஷா, ஜோஸப் ஜகம்பல், சார்ளி சாப்லின், தலாய்யிலாமா.. இப்படி.எல்ஜலாரிடம் பழக்கமுண்டு. இவரது நட்பில் னமல்கல் பதித்தவர் ஆங்கில விஞ்ஞானி ஜடவிட் பாம். இவருடன் ஜசர்ந்து இனணந்து றசய்த உனரயாடல்கள் வாழ்வின் அர்த்தத்னதத் ஜதடும் எல்ஜலாரும் ஜகட்க/படிக்க ஜவண்டிய றசய்தி. பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 5
  • 6. ஜே.ஜக குழந்னதயின் கல்வியில் றபரிதும் ஈடுபாடு றகாண்டிருந்தார். றபாருள் முதல் ஜநாக்கு றகாண்ட ஜமனல நாட்டு கல்வி முனறனய றபரிதும் ஜகள்விக்கு உள்ளாக்குகிறார். கல்வி என்பது றபாறானம, ஜபாட்டி இல்லாத, எந்த பந்தயமுமில்லாத இயற்னகயான ஜதடுதலுடன் அனமய ஜவண்டும் என்றார். அறிவும் அன்பும் ஒன்று என்றார். சிந்தனன இருக்க ஜவண்டிய இடத்தில் இருந்தால் வாழ்வு அறிவின் அப்பாற்பட்டதாய் அனமயும் என்றார். சிந்தனனதான் வாழ்வு என்னும் ஜபாது "தான்" என்ற அகங்காரம்தான் நிற்கும் என்றார். இந்த "தான்" நினலதான் இவ்வுலகின் அத்தனன துன்பத்திற்கும் ஆதாரம் என்றார். உலகின் பிரிவுகள் ஜதான்றும் இடம் சிந்தனன என்றார். பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 6
  • 7. ஜவறு படும் இரு சிந்தனனகள் வன்முனறயின் ஜதாற்றுவாய் என்றார். உலகும், மனிதனும் பிரிக்க பட முடியாத முழுனமயானனவ என்றார். நாம் ஜபாடும் அத்தனன சட்டங்களும், எல்னலக் ஜகாடுகளும் அர்த்தமற்றனவ என்றார். மனிதன் பூரணம் அனடயும் ஜபாது ஜதான்றும் ஆழ்ந்த அனமதியில் இனறனம குடி றகாண்டு இருக்கும் என்றார். ஜே.ஜக. ஜபாதனனகனள குறள் வடிவில் சுருக்கிச் றசால்லவும் என்று ஜகட்ட ஜபாது,*நீ*** இருக்கும் வனர, *மற்றது*** இருக்காது என்றார். இந்த *மற்றது* ** மனிதாபிமானம், அன்பு, இனறனம, கருனண, வாத்ஸல்யம், பாசம் என்று எதுவாகஜவணும் அனமயும். ஜே.ஜக. இந்த நூற்றாண்டின் (மதப்) புரட்சியாளர். அவர் சிந்தனனகள் ஆழ்ந்து ஆராயத் தக்கன பின்னணி குரல் டாக்டர். கிரிோ நரசிம்மன் 7