SlideShare ist ein Scribd-Unternehmen logo
1 von 3
Downloaden Sie, um offline zu lesen
வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல்
அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது
இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள்
மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS
1 of 3
பிரம்மாவின் ஒரு நாள்
ேவத புராணங்களின் அடிப்பைடயில் ேநரத்தின் அடிப்பைட அளவு பிரம்மாவின் நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கால சுழற்சியில் கணக்கிடமுடியாத எண்ணற்ற பைடப்புகள் உள்ளன. பிரம்மாவின் ஒரு பகல் ெபாழுது என்பது 432 ேகாடி
மனித வருஷங்கள். அேதேபால் 432 ேகாடி மனித வருஷங்கள் ஒரு இரவு. பிரம்மாவின் ஆயுசு 100 பிரம்ம வருஷங்கள்..
அதாவது 36000 பிரம்ம பகல். 36000 பிரம்ம இரவு. இதற்கு சமமான மனித வருஷங்கள் 311.04 ட்rல்லியன் மனித
வருஷங்கள். அதாவது 3.1104 ேகாடி ேகாடி மனித வருஷங்கள்.
பிரம்மா அவரது பகல் ெபாழுதில் பைடக்கும் ெதாழில் ெசய்கிறார். அவரது இரவில் துயில் ெகாண்டு விடுவார். (பிரம்மாவுக்கு
இரவு ஷிப்ட் கிைடயாது. மூத்த ேமலாண்ைம நிைல நிர்வாகி!!!!)
ேவதத்தின் ேநர கருத்தாக்கம் (Vedic Concept of time)
"மூன்று கிரக அைமப்புகளுக்கு ெவளிேய, நான்கு யுகங்கைள ஆயிரத்தினால் ெபருக்கினால்" வருவது பிரம்மா கிரகத்தில் ஒரு
பகல். இேத கணக்கில் பிரம்மா கிரகத்தில் ஒரு இரவு. பகலில் பிரபஞ்சத்ைத உருவாக்கியவர் இரவில் தூங்க ெசன்று விடுவார்.
"இந்து மத வரலாற்று நூல்கள், குறிப்பாக புராணங்கள் மற்றும் இதிகாசங்கள், கால சுழற்சிைய கல்பம் மற்றும் யுகம் என்று
வைரயறுத்து உள்ளதாக கூறுகின்றன. இந்த காலச்சுற்று (repeating time cycle) பல ஆயிரம் ேகாடி வருஷங்கள் நீடிக்கிறது.
இந்த காலச்சுற்றின் ேபாது மனிதர்களும் மற்ற உயிரனங்களும் பைடக்கப்பட்டு ஒன்றாக ஒருங்கிைணந்து வாழ்கின்றன. நவ ீன
பrணாம வளர்ச்சி கணக்கு இந்த மனிதனுக்கும் உயிrனத்திற்கும் உள்ள ஒற்றுைமைய கண்டுெகாண்டது.
பகுதி ேபரழிவு
இரவு இரவு
சந்த்யா
சந்த்யா
சந்த்யா
சந்த்யா
சந்த்யா
பிரம்மாவின் ஆயுசு
36000 கல்பம் (பகல்) 36000 கல்பம் (இரவு). ெமாத்தம் 72000 கல்பக்கங்கள்
ஒரு கல்பம்
3.1104 ேகாடி ேகாடி மனித வருஷங்கள்.
பகுதி பைடப்பு
ஒரு மன்வந்தரம் (71 திவ்ய யுகம்)
30.672 ேகாடி மனித வருஷங்கள்.
14 மன்வந்தரம் + 15 சந்த்யாக்கள்(இரவும் பகலும் கூடும் ேநரம்)
ேபரழிவுபைடத்தல்
பிரம்மாவின் ஒரு பகல் ெபாழுது ( 432 ேகாடி மனித வருஷங்கள்)
பகுதி ேபரழிவு
சந்த்யா=17.28 லக்ஷம் மனித வருஷம்சந்த்யா=17.28 லக்ஷம் மனித வருஷம்
பகுதி பைடப்பு
17.28 லக்ஷம் மனித வருஷம்
ஒரு திவ்ய யுகம் = 4 யுகம்
த்ேரதா யுகம்
த்வாபர
யுகம்
கலி
யுகம்
12.96 லக்ஷம்
மனித வருஷம்
8.64
லக்ஷம்
மனித
வருஷம்
4.32
லக்ஷம்
மனித
வருஷம்
சத்ய யுகம்
வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல்
அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது
இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள்
மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS
2 of 3
யுக சுழற்சி (The Yuga Cycles)
ஒரு திவ்ய யுகம் என்பது நான்கு யுகங்கள் ெகாண்டது.
முதலில் வருவது சத்ய யுகம். 4800 பிரம்ம வருஷங்கள் ெகாண்டது.
இரண்டாவது வருவது த்ேரதா யுகம். 3600 பிரம்ம வருஷங்கள்.
மூன்றாவது வருவது த்வாபர யுகம். 2400 பிரம்ம வருஷங்கள்.
சுழற்சியின் கைடசியில் வருவது கலி யுகம். 1200 பிரம்ம வருஷங்கள்.
பிரம்ம கால கணக்குகள் எண் 12 ன் ெபருக்கல்களாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
தமிழ் வருஷங்கள் 60
மனித வருஷம் 12 மாதங்களாக பிrக்கப்பட்டு உள்ளது.
12 ராசிகள்.
பகல் 12 மணித்துளி
இரவு 12 மணித்துளி.
60 நிமிடம் ஒரு மணி
60 ெநாடி ஒரு நிமிடம்.
ஒரு பிரம்ம வருஷம் என்பது 360 மனித வருஷங்களுக்கு சமம்.
அதன்படி சத்ய யுகம் 1728000 மனித வருஷங்கள்
த்ேரதா யுகம் 1296000 மனித வருஷங்கள்
த்வாபர யுகம் 864000 மனித வருஷங்கள்
கலி யுகம் 432000 வருஷங்கள்.
இவற்ைற கூட்டினால் ஒரு திவ்ய யுகம் 4320000 மனித வருஷங்கைள
ெகாண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு பகல் அல்லது ஒரு இரவு.
புராணம் மற்றும் இதிகாசம் ஒரு பிரம்ம பகைல 14 மன்வந்தரங்களாகவும் ஒவ்ெவாரு மன்வந்தரமும் 71 திவ்ய யுகங்களாகவும்
பிrக்கப்பட்டன.
இரண்டு மன்வந்தரங்களுக்கு நடுவில் சந்த்யா காலம் அைமக்கப்பட்டது. ஒரு சந்த்யா காலம் என்பது 1728000 மனித
வருஷங்கள். (சத்ய யுகம் 1728000 மனித வருஷங்கள்)
மன்வந்தரம் ஆரம்பம் “பகுதி பைடத்தலும்” (partial creation) முடிவு “பகுதி ேபரழிவும்” (partial devastation) நடக்கிறது.
பிரம்மாவின் ஆயிசு ஆரம்பத்தில் முதல் பைடத்தலும் (creation), முடிவு முழு ேபரழிவும் (devastation) ஏற்படுகிறது.
புராண தகவல்களின்படி, நாம் இப்ேபாது பிரம்மா காலம்
ஏழாவது மன்வந்தரத்தின்
இருபத்தி எட்டாவது யுக சுழற்சின்
கலி யுகத்தில்
கலி யுகத்தின் - ப்ரதேம பாேத - அதாவது நான்கின் ஒரு பங்கு - 1.08 லக்ஷம்
வருஷங்களில் இருக்கிேறாம்.
பிரம்மா பகல் ெதாடங்கியதிலிருந்து ஒட்டுெமாத்தமாக, 453 யுகத்ைத சுழற்சிகள் கடந்துவிட்டன. இந்த நாள் ெதாடங்கியதில்
இருந்து . ஒவ்ெவாரு யுக சுழற்சியும் அைமதி மற்றும் ஆன்மீக முன்ேனற்றம் அைடந்து ஒரு ெபாற்காலமாக ஆரம்பித்து,
வன்முைற மற்றும் ஆன்மீக சீரழிவு ேநாக்கி ெசன்று இறுதியில் அழிந்து அடங்கும். (தற்சமயம் வரும் ெசய்திகைளயும் உலக
நடப்புகைளயும் பார்க்கும்ேபாது ேமற்கண்ட தகவல்கள் சrதான் என்று எண்ணாமல் இருக்க முடிவதில்ைல).
சங்கல்பத்தின் ேபாது நாம் ெசால்வது
ஸ்ேவத வராஹ கல்ேப, ைவவஸ்வத மன்வன்தேர, அஷ்டா விம்சதி தேம, கலியுேக, ப்ரதேம
பாேத……………
வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல்
அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது
இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள்
மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS
3 of 3
மனு என்றால் அரசர் அல்லது ராஜா என்று ெபாருள்
தற்ேபாது, ஏழாவது மன்வந்தரம் நடப்பதாக பார்த்ேதாம். இந்த மன்வந்தரத்தின் ெபயர் ைவவஸ்வத மனு. இந்த மன்வந்தரத்தில்
அவதார ெபயர் வாமனா.
இந்த ஏழாவது மனு விவஸ்வான் என்பவrன் மகன். இந்த மனு ஸ்ெரத்தேதவா என்று அைழக்கப்படுகிறார். இவருக்கு பத்து
மகன்கள்.
தற்ேபாது, ஏழாவது மன்வந்தரம் நடப்பதாக பார்த்ேதாம். இந்த மன்வந்தரத்தின் ெபயர் ைவவஸ்வத மனு. இந்த மன்வந்தரத்தில்
அவதார ெபயர் வாமனா.
இந்த ஏழாவது மனு விவஸ்வான் என்பவrன் மகன். இந்த மனு ஸ்ெரத்தேதவா என்று அைழக்கப்படுகிறார்.
இவருக்கு பத்து மகன்கள்.
இக்ஷ்வாகு, நபகா, திர்ஷ்ட்டா, ஸர்யதி, நrஸ்யந்த நபகா திஷ்ட தருச பிரசாத்ரா மற்றும் வசுமன்.
இந்த மனுவின் ஆட்சியில் உப ேதவைதகள் ஆத்தியா வஸு ருத்ர விஸ்ேவேதவா மருத் அஸ்வினி குமரர் மற்றும் ர்புஸ்.
ெசார்கத்தின் ராஜா இந்திரன்
ஏழு rஷிகள் காஷ்யபர் அத்r வசிஷ்டர் விஸ்வாமித்ரர் ெகௗதமர் ஜமதக்னி மற்றும் பரத்வாஜர் என்று அைழக்கப்படுகின்றன
மனுவின் இந்த காலகட்டத்தில், காஷ்யபrன் மகனாக அதிதி கருப்ைபயில் இருந்து ேதான்றி விஷ்ணு தனது அவதாரத்ைத
எடுத்தார்.
மன்வந்தரம்
எண்
மன்வந்தரத்தின் மனுவின் ெபயர் மன்வந்தரத்தின் அவதாரப்ெபயர்
1 ஸ்வயம்புவ மனு யஜ்ன
2 ஸ்வேராசிஷ மனு விபு
3 உத்தம மனு சத்யேசன
4 தமச மனு ஹr
5 ைரவத மனு ைவகுந்த
6 கக்ஷுஷ மனு அஜிதயஜ்ன
7 ைவவஸ்வத மனு (இப்ெபாழுது நடப்பது) வாமன
8 ஸவர்ணி மனு ஸர்வெபௗம
9 தக்ஷ ஸவர்ணி மனு rஷப
10 பிரம்ம ஸவர்ணி மனு விஷ்வக்ேசன
11 தர்ம ஸவர்ணி மனு தர்மேசது
12 ருத்ர ஸவர்ணி மனு சுதாம
13 ேதவ ஸவர்ணி மனு ேயாேகஷ்வர
14 இந்த்ர ஸவர்ணி மனு ப்rஹத்பானு

Weitere ähnliche Inhalte

Was ist angesagt?

Vedas & vedic pantheon ppt
Vedas & vedic pantheon pptVedas & vedic pantheon ppt
Vedas & vedic pantheon pptc.p. bhatnagar
 
Sanskrit PPT for Class 9 and 10.
Sanskrit PPT for Class 9 and 10.Sanskrit PPT for Class 9 and 10.
Sanskrit PPT for Class 9 and 10.Rohan Purohit
 
Sanskrit great writers and poets...!!
Sanskrit great writers and poets...!!Sanskrit great writers and poets...!!
Sanskrit great writers and poets...!!Sejal Agarwal
 
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้Teacher Sophonnawit
 
บทสวดแปล+ทิพย์มนต์
บทสวดแปล+ทิพย์มนต์บทสวดแปล+ทิพย์มนต์
บทสวดแปล+ทิพย์มนต์Patchara Kornvanich
 
विशेषण एवं उनके प्रकार
विशेषण एवं उनके प्रकारविशेषण एवं उनके प्रकार
विशेषण एवं उनके प्रकारDharmesh Upadhyay
 
Mansa Dhatu.pptx
Mansa Dhatu.pptxMansa Dhatu.pptx
Mansa Dhatu.pptxparmarshyam
 
พุทธปรัชญากับวิทยาศาสตร์
พุทธปรัชญากับวิทยาศาสตร์พุทธปรัชญากับวิทยาศาสตร์
พุทธปรัชญากับวิทยาศาสตร์บรรพต แคไธสง
 
อิศรญาณภาษิต
อิศรญาณภาษิตอิศรญาณภาษิต
อิศรญาณภาษิตKrowler Tarawat
 
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์Maruding
 
พระสงฆ์กับการเมือง
พระสงฆ์กับการเมืองพระสงฆ์กับการเมือง
พระสงฆ์กับการเมืองPadvee Academy
 
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการ
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการCh1 แนวคิดเกี่ยวกับการจัดการ
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการNittaya Intarat
 
05อาณาจักรโบราณในประเทศไทย
05อาณาจักรโบราณในประเทศไทย05อาณาจักรโบราณในประเทศไทย
05อาณาจักรโบราณในประเทศไทยJulPcc CR
 
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview Medicherla Kumar
 
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์Tongsamut vorasan
 

Was ist angesagt? (20)

Ppt
PptPpt
Ppt
 
Vedas & vedic pantheon ppt
Vedas & vedic pantheon pptVedas & vedic pantheon ppt
Vedas & vedic pantheon ppt
 
Sanskrit PPT for Class 9 and 10.
Sanskrit PPT for Class 9 and 10.Sanskrit PPT for Class 9 and 10.
Sanskrit PPT for Class 9 and 10.
 
Sanskrit great writers and poets...!!
Sanskrit great writers and poets...!!Sanskrit great writers and poets...!!
Sanskrit great writers and poets...!!
 
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้
มรรคมีองค์ ๘ เส้นทางครูแท้
 
Three modes
Three modesThree modes
Three modes
 
บทสวดแปล+ทิพย์มนต์
บทสวดแปล+ทิพย์มนต์บทสวดแปล+ทิพย์มนต์
บทสวดแปล+ทิพย์มนต์
 
विशेषण एवं उनके प्रकार
विशेषण एवं उनके प्रकारविशेषण एवं उनके प्रकार
विशेषण एवं उनके प्रकार
 
Mansa Dhatu.pptx
Mansa Dhatu.pptxMansa Dhatu.pptx
Mansa Dhatu.pptx
 
พุทธปรัชญากับวิทยาศาสตร์
พุทธปรัชญากับวิทยาศาสตร์พุทธปรัชญากับวิทยาศาสตร์
พุทธปรัชญากับวิทยาศาสตร์
 
ใบงานที่ 1 เรื่องคำนาม
ใบงานที่ 1  เรื่องคำนามใบงานที่ 1  เรื่องคำนาม
ใบงานที่ 1 เรื่องคำนาม
 
อิศรญาณภาษิต
อิศรญาณภาษิตอิศรญาณภาษิต
อิศรญาณภาษิต
 
บาลีไวยากรณ์ ๔ สมาส
บาลีไวยากรณ์ ๔ สมาส บาลีไวยากรณ์ ๔ สมาส
บาลีไวยากรณ์ ๔ สมาส
 
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์
การศึกษาไทยในกระแสโลกาภิวัตน์
 
พระสงฆ์กับการเมือง
พระสงฆ์กับการเมืองพระสงฆ์กับการเมือง
พระสงฆ์กับการเมือง
 
Gems of bhagavad gita chapter. 9
Gems of bhagavad gita chapter. 9Gems of bhagavad gita chapter. 9
Gems of bhagavad gita chapter. 9
 
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการ
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการCh1 แนวคิดเกี่ยวกับการจัดการ
Ch1 แนวคิดเกี่ยวกับการจัดการ
 
05อาณาจักรโบราณในประเทศไทย
05อาณาจักรโบราณในประเทศไทย05อาณาจักรโบราณในประเทศไทย
05อาณาจักรโบราณในประเทศไทย
 
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview
Bhagvad Gita chapter 12 , Flowcharts and Overview
 
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์
1 11+อธิบายบาลีไวยากรณ์+นามกิตก์+และกิริยากิตก์
 

Mehr von Ramasubramanian H (HRS)

Organising and organisational culture - MANAGEMENT PROCESS
Organising and organisational culture - MANAGEMENT PROCESSOrganising and organisational culture - MANAGEMENT PROCESS
Organising and organisational culture - MANAGEMENT PROCESSRamasubramanian H (HRS)
 
Managerial Decision Making - MANAGEMENT PROCESS
Managerial Decision Making - MANAGEMENT PROCESSManagerial Decision Making - MANAGEMENT PROCESS
Managerial Decision Making - MANAGEMENT PROCESSRamasubramanian H (HRS)
 
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESS
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESSStrategies, policies, and planning premises - MANAGEMENT PROCESS
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESSRamasubramanian H (HRS)
 
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம் Ramasubramanian H (HRS)
 
Overview of Management - Management Process
Overview of Management -  Management ProcessOverview of Management -  Management Process
Overview of Management - Management ProcessRamasubramanian H (HRS)
 
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்Ramasubramanian H (HRS)
 
காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத்  யாத்திரை   புதிய வடிவில் காசி கயா அலஹாபாத்  யாத்திரை   புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில் Ramasubramanian H (HRS)
 

Mehr von Ramasubramanian H (HRS) (17)

2015 aug 14 Automotive Brakes
2015 aug 14   Automotive Brakes2015 aug 14   Automotive Brakes
2015 aug 14 Automotive Brakes
 
Upanyasam வினை
Upanyasam   வினைUpanyasam   வினை
Upanyasam வினை
 
Organising and organisational culture - MANAGEMENT PROCESS
Organising and organisational culture - MANAGEMENT PROCESSOrganising and organisational culture - MANAGEMENT PROCESS
Organising and organisational culture - MANAGEMENT PROCESS
 
Organising - MANAGEMENT PROCESS
Organising - MANAGEMENT PROCESSOrganising - MANAGEMENT PROCESS
Organising - MANAGEMENT PROCESS
 
Managerial Decision Making - MANAGEMENT PROCESS
Managerial Decision Making - MANAGEMENT PROCESSManagerial Decision Making - MANAGEMENT PROCESS
Managerial Decision Making - MANAGEMENT PROCESS
 
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESS
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESSStrategies, policies, and planning premises - MANAGEMENT PROCESS
Strategies, policies, and planning premises - MANAGEMENT PROCESS
 
The power of words over water
The power of words over waterThe power of words over water
The power of words over water
 
Objective Setting - MANAGEMENT PROCESS
Objective Setting - MANAGEMENT PROCESSObjective Setting - MANAGEMENT PROCESS
Objective Setting - MANAGEMENT PROCESS
 
Planning management process
Planning   management processPlanning   management process
Planning management process
 
Evolution of management thoughts
Evolution of management thoughtsEvolution of management thoughts
Evolution of management thoughts
 
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
 
Overview of Management - Management Process
Overview of Management -  Management ProcessOverview of Management -  Management Process
Overview of Management - Management Process
 
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
 
காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத்  யாத்திரை   புதிய வடிவில் காசி கயா அலஹாபாத்  யாத்திரை   புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில்
 
TQM
TQMTQM
TQM
 
Kaasi yaathra tamil 2 v 2
Kaasi yaathra tamil 2 v 2Kaasi yaathra tamil 2 v 2
Kaasi yaathra tamil 2 v 2
 
Vehicle safety products- awarness
Vehicle safety products- awarnessVehicle safety products- awarness
Vehicle safety products- awarness
 

பிரம்மாவின் ஒரு நாள்

  • 1. வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல் அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS 1 of 3 பிரம்மாவின் ஒரு நாள் ேவத புராணங்களின் அடிப்பைடயில் ேநரத்தின் அடிப்பைட அளவு பிரம்மாவின் நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கால சுழற்சியில் கணக்கிடமுடியாத எண்ணற்ற பைடப்புகள் உள்ளன. பிரம்மாவின் ஒரு பகல் ெபாழுது என்பது 432 ேகாடி மனித வருஷங்கள். அேதேபால் 432 ேகாடி மனித வருஷங்கள் ஒரு இரவு. பிரம்மாவின் ஆயுசு 100 பிரம்ம வருஷங்கள்.. அதாவது 36000 பிரம்ம பகல். 36000 பிரம்ம இரவு. இதற்கு சமமான மனித வருஷங்கள் 311.04 ட்rல்லியன் மனித வருஷங்கள். அதாவது 3.1104 ேகாடி ேகாடி மனித வருஷங்கள். பிரம்மா அவரது பகல் ெபாழுதில் பைடக்கும் ெதாழில் ெசய்கிறார். அவரது இரவில் துயில் ெகாண்டு விடுவார். (பிரம்மாவுக்கு இரவு ஷிப்ட் கிைடயாது. மூத்த ேமலாண்ைம நிைல நிர்வாகி!!!!) ேவதத்தின் ேநர கருத்தாக்கம் (Vedic Concept of time) "மூன்று கிரக அைமப்புகளுக்கு ெவளிேய, நான்கு யுகங்கைள ஆயிரத்தினால் ெபருக்கினால்" வருவது பிரம்மா கிரகத்தில் ஒரு பகல். இேத கணக்கில் பிரம்மா கிரகத்தில் ஒரு இரவு. பகலில் பிரபஞ்சத்ைத உருவாக்கியவர் இரவில் தூங்க ெசன்று விடுவார். "இந்து மத வரலாற்று நூல்கள், குறிப்பாக புராணங்கள் மற்றும் இதிகாசங்கள், கால சுழற்சிைய கல்பம் மற்றும் யுகம் என்று வைரயறுத்து உள்ளதாக கூறுகின்றன. இந்த காலச்சுற்று (repeating time cycle) பல ஆயிரம் ேகாடி வருஷங்கள் நீடிக்கிறது. இந்த காலச்சுற்றின் ேபாது மனிதர்களும் மற்ற உயிரனங்களும் பைடக்கப்பட்டு ஒன்றாக ஒருங்கிைணந்து வாழ்கின்றன. நவ ீன பrணாம வளர்ச்சி கணக்கு இந்த மனிதனுக்கும் உயிrனத்திற்கும் உள்ள ஒற்றுைமைய கண்டுெகாண்டது. பகுதி ேபரழிவு இரவு இரவு சந்த்யா சந்த்யா சந்த்யா சந்த்யா சந்த்யா பிரம்மாவின் ஆயுசு 36000 கல்பம் (பகல்) 36000 கல்பம் (இரவு). ெமாத்தம் 72000 கல்பக்கங்கள் ஒரு கல்பம் 3.1104 ேகாடி ேகாடி மனித வருஷங்கள். பகுதி பைடப்பு ஒரு மன்வந்தரம் (71 திவ்ய யுகம்) 30.672 ேகாடி மனித வருஷங்கள். 14 மன்வந்தரம் + 15 சந்த்யாக்கள்(இரவும் பகலும் கூடும் ேநரம்) ேபரழிவுபைடத்தல் பிரம்மாவின் ஒரு பகல் ெபாழுது ( 432 ேகாடி மனித வருஷங்கள்) பகுதி ேபரழிவு சந்த்யா=17.28 லக்ஷம் மனித வருஷம்சந்த்யா=17.28 லக்ஷம் மனித வருஷம் பகுதி பைடப்பு 17.28 லக்ஷம் மனித வருஷம் ஒரு திவ்ய யுகம் = 4 யுகம் த்ேரதா யுகம் த்வாபர யுகம் கலி யுகம் 12.96 லக்ஷம் மனித வருஷம் 8.64 லக்ஷம் மனித வருஷம் 4.32 லக்ஷம் மனித வருஷம் சத்ய யுகம்
  • 2. வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல் அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS 2 of 3 யுக சுழற்சி (The Yuga Cycles) ஒரு திவ்ய யுகம் என்பது நான்கு யுகங்கள் ெகாண்டது. முதலில் வருவது சத்ய யுகம். 4800 பிரம்ம வருஷங்கள் ெகாண்டது. இரண்டாவது வருவது த்ேரதா யுகம். 3600 பிரம்ம வருஷங்கள். மூன்றாவது வருவது த்வாபர யுகம். 2400 பிரம்ம வருஷங்கள். சுழற்சியின் கைடசியில் வருவது கலி யுகம். 1200 பிரம்ம வருஷங்கள். பிரம்ம கால கணக்குகள் எண் 12 ன் ெபருக்கல்களாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ் வருஷங்கள் 60 மனித வருஷம் 12 மாதங்களாக பிrக்கப்பட்டு உள்ளது. 12 ராசிகள். பகல் 12 மணித்துளி இரவு 12 மணித்துளி. 60 நிமிடம் ஒரு மணி 60 ெநாடி ஒரு நிமிடம். ஒரு பிரம்ம வருஷம் என்பது 360 மனித வருஷங்களுக்கு சமம். அதன்படி சத்ய யுகம் 1728000 மனித வருஷங்கள் த்ேரதா யுகம் 1296000 மனித வருஷங்கள் த்வாபர யுகம் 864000 மனித வருஷங்கள் கலி யுகம் 432000 வருஷங்கள். இவற்ைற கூட்டினால் ஒரு திவ்ய யுகம் 4320000 மனித வருஷங்கைள ெகாண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு பகல் அல்லது ஒரு இரவு. புராணம் மற்றும் இதிகாசம் ஒரு பிரம்ம பகைல 14 மன்வந்தரங்களாகவும் ஒவ்ெவாரு மன்வந்தரமும் 71 திவ்ய யுகங்களாகவும் பிrக்கப்பட்டன. இரண்டு மன்வந்தரங்களுக்கு நடுவில் சந்த்யா காலம் அைமக்கப்பட்டது. ஒரு சந்த்யா காலம் என்பது 1728000 மனித வருஷங்கள். (சத்ய யுகம் 1728000 மனித வருஷங்கள்) மன்வந்தரம் ஆரம்பம் “பகுதி பைடத்தலும்” (partial creation) முடிவு “பகுதி ேபரழிவும்” (partial devastation) நடக்கிறது. பிரம்மாவின் ஆயிசு ஆரம்பத்தில் முதல் பைடத்தலும் (creation), முடிவு முழு ேபரழிவும் (devastation) ஏற்படுகிறது. புராண தகவல்களின்படி, நாம் இப்ேபாது பிரம்மா காலம் ஏழாவது மன்வந்தரத்தின் இருபத்தி எட்டாவது யுக சுழற்சின் கலி யுகத்தில் கலி யுகத்தின் - ப்ரதேம பாேத - அதாவது நான்கின் ஒரு பங்கு - 1.08 லக்ஷம் வருஷங்களில் இருக்கிேறாம். பிரம்மா பகல் ெதாடங்கியதிலிருந்து ஒட்டுெமாத்தமாக, 453 யுகத்ைத சுழற்சிகள் கடந்துவிட்டன. இந்த நாள் ெதாடங்கியதில் இருந்து . ஒவ்ெவாரு யுக சுழற்சியும் அைமதி மற்றும் ஆன்மீக முன்ேனற்றம் அைடந்து ஒரு ெபாற்காலமாக ஆரம்பித்து, வன்முைற மற்றும் ஆன்மீக சீரழிவு ேநாக்கி ெசன்று இறுதியில் அழிந்து அடங்கும். (தற்சமயம் வரும் ெசய்திகைளயும் உலக நடப்புகைளயும் பார்க்கும்ேபாது ேமற்கண்ட தகவல்கள் சrதான் என்று எண்ணாமல் இருக்க முடிவதில்ைல). சங்கல்பத்தின் ேபாது நாம் ெசால்வது ஸ்ேவத வராஹ கல்ேப, ைவவஸ்வத மன்வன்தேர, அஷ்டா விம்சதி தேம, கலியுேக, ப்ரதேம பாேத……………
  • 3. வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல் அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி HRS 3 of 3 மனு என்றால் அரசர் அல்லது ராஜா என்று ெபாருள் தற்ேபாது, ஏழாவது மன்வந்தரம் நடப்பதாக பார்த்ேதாம். இந்த மன்வந்தரத்தின் ெபயர் ைவவஸ்வத மனு. இந்த மன்வந்தரத்தில் அவதார ெபயர் வாமனா. இந்த ஏழாவது மனு விவஸ்வான் என்பவrன் மகன். இந்த மனு ஸ்ெரத்தேதவா என்று அைழக்கப்படுகிறார். இவருக்கு பத்து மகன்கள். தற்ேபாது, ஏழாவது மன்வந்தரம் நடப்பதாக பார்த்ேதாம். இந்த மன்வந்தரத்தின் ெபயர் ைவவஸ்வத மனு. இந்த மன்வந்தரத்தில் அவதார ெபயர் வாமனா. இந்த ஏழாவது மனு விவஸ்வான் என்பவrன் மகன். இந்த மனு ஸ்ெரத்தேதவா என்று அைழக்கப்படுகிறார். இவருக்கு பத்து மகன்கள். இக்ஷ்வாகு, நபகா, திர்ஷ்ட்டா, ஸர்யதி, நrஸ்யந்த நபகா திஷ்ட தருச பிரசாத்ரா மற்றும் வசுமன். இந்த மனுவின் ஆட்சியில் உப ேதவைதகள் ஆத்தியா வஸு ருத்ர விஸ்ேவேதவா மருத் அஸ்வினி குமரர் மற்றும் ர்புஸ். ெசார்கத்தின் ராஜா இந்திரன் ஏழு rஷிகள் காஷ்யபர் அத்r வசிஷ்டர் விஸ்வாமித்ரர் ெகௗதமர் ஜமதக்னி மற்றும் பரத்வாஜர் என்று அைழக்கப்படுகின்றன மனுவின் இந்த காலகட்டத்தில், காஷ்யபrன் மகனாக அதிதி கருப்ைபயில் இருந்து ேதான்றி விஷ்ணு தனது அவதாரத்ைத எடுத்தார். மன்வந்தரம் எண் மன்வந்தரத்தின் மனுவின் ெபயர் மன்வந்தரத்தின் அவதாரப்ெபயர் 1 ஸ்வயம்புவ மனு யஜ்ன 2 ஸ்வேராசிஷ மனு விபு 3 உத்தம மனு சத்யேசன 4 தமச மனு ஹr 5 ைரவத மனு ைவகுந்த 6 கக்ஷுஷ மனு அஜிதயஜ்ன 7 ைவவஸ்வத மனு (இப்ெபாழுது நடப்பது) வாமன 8 ஸவர்ணி மனு ஸர்வெபௗம 9 தக்ஷ ஸவர்ணி மனு rஷப 10 பிரம்ம ஸவர்ணி மனு விஷ்வக்ேசன 11 தர்ம ஸவர்ணி மனு தர்மேசது 12 ருத்ர ஸவர்ணி மனு சுதாம 13 ேதவ ஸவர்ணி மனு ேயாேகஷ்வர 14 இந்த்ர ஸவர்ணி மனு ப்rஹத்பானு